நாட்டுக்கு ஒரு செய்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்
க் - கமலசன் , க்ஹ் - சொருஸ் க் - நாட்டுக்கோரு சேதி சொல்ல நாகரீக கோமாலி வந்தேனுங்கோ ஆட்டம் ஆடி பாட்டு பாடி அழகாக கதை சொல்ல வந்தேனுங்கோ பட்ட பாட்ட பாட நானும் வந்தேனுங்கோ படர பாட்ட பாட நானும் வந்தேனுங்கோ 910 ரூப கதைய கேலுங்கோ தொழிலாலர்கல் சொல்லப்படும் கதையா கேலுங்கோ அய்ய கேலுங்கோ அம்ம கேலுங்கோ அன்னன் கேலுங்கோ அக்க கேலுங்கோ கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலுங்க கேலு தத்தோம் தகதோம் சரியே என்பாடு உன்பாடு கிழிஞ்சுதுபோ தத்தோம் தலதோம் தினசரி எந்தலை உந்தலை உருலுதுபோ... க் - ஓஹ்ஹூ.... பெரியோர்கலே... அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே நமது கதையின் நாயகன் அதாவந்து 910 ரூப சம்பலக்காரன் சக தொழிலாலர்கல் எல்லாம் ஃபக்டொர்ய் கடே-இலே நின்று சம்பலத்தை உசத்திக்க் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கையிலே அவர்கலுக்கு எல்லாம் கடுக்கை கொடுத்து மிடுக்காய் போகிரான்.... ஃபெமலே க்ஹ் - எங்க போரான் க் - போகும்போதே எங்க போரான்னு கேட்ட உருப்படுமா அவேன்ன்ன்ன்.... டாவடிக்க ஓடி போகுரான் தனது காதலியை தேடி போகிரான் மலே க்ஹ் - மாங்க மூஞ்சிக்கு மஞ்ச பூசி மயக்குர பொன்னே உன் முழி இரண்டும் விரட்டுதடி பொன்னான கன்னே... அஹ்ஹ்... மாங்க மூஞ்சிக்கு மஞ்ச பூசி மயக்குர பொன்னே உன் முழி இரண்டும் விரட்டுதடி பொன்னான கன்னே... டௌன் புச்-உ போகுதடி காலியா நாமா கினெம கொட்டை பொய் வரலாம் ஜொல்ல்ய்-அ டௌன் புச்-உ போகுதடி காலியா நாமா கினெம கொட்டை பொய் வரலாம் ஜொல்லி-அ ஃபெமலே க்ஹ் - வாங்குரதோ சம்பலம் 910 குடும்ப பாரம் சுமக்க உனக்கு யேதைய்ய சத்து உன்ன போல தொழிலாலி.... உன்ன போல தொழிலாலி தெருவில் நிக்கிரான் போராட்ட கொடியை பிடிக்கிரான் சம்பலத்தை ஒசத்தி கேக்குரான் இப்போ உனக்கு காதல் எதுக்கு.... அட இப்போ உனக்கு காதல் எதுக்கு வழி விட்டு ஒதுங்கு உனியோன் ஆலோட இனங்கு போராட தெருவில இரங்கு போராட தெருவில இரங்கு க் - காதலியிடம் ஞ்யானோபடெசம் பெட்ற்ற நம் கதையின் நாயகன்..... தானும் போராட்ட கலத்தில் இரங்குகிரான் குரைந்த பட்ச கூலிக்கென்று சட்டம் இருக்குது அதில் பைச குரைக்கலாகாது என்று திட்டும் இருக்குது சட்ட திட்டம் 100 100 இருந்த போதிலும் சிலர் இழ்டம்போல ஊதியத்த கொரச்சு வழங்குவார் யேழைய கடிச்சு முழுங்குவார் ஃபெமலே க்ஹ் - இவ்லோ கம்மிய சம்பலம் தந்து தொழிலாலிக்கு நொம்ப்லம் தந்த பெரிய மனுஷன் யாஅரப்பா அதொ அங்கே பாரப்பா ஆள்ள் க்ஹ் - வாழ்க வாழ்க வென்று வாய்கிழிய கூவி கூவி வாழ்துப்பாடி ஆஞ்சு ஓஞ்சிட்டோம் வாழ்வு நாங்க எப்போ வாழ்வது வாழ்வதர்க்கு எங்கே போவது க் - டேயீ.... என்னன்னு போய் கேலுடா மலே க்ஹ் - அவங்கலுக்கு நாம கூட்டி கொடுக்கனுமாம் க் - அடி செருப்பாலா.... மலே க்ஹ் - ஐயையாஈஎ.... ஆதில்லங்கைய்யா.... அவங்கலுக்கு சம்பலத்த கூட்டி கொடுக்கனுமாம் க் - ஒஹ்ஹ்ஹ்.... கொடுக்க முடிந்தது 910 தான் கொடுக்க முடியாதினி ஒரு பைச சேர்த்துத்தான் மலே க்ஹ் - அவங்கல எப்டி சமால்க்க பொரீங்க முதலாலி ஆள்ள் க்ஹ் - புது பாட்டு பாடிடுவோம் புது பாட்டு தொலைதூரு பயனத்தின் வழி பார்த்து உன் பாடு என் பாடு ஊருலகம் படும் பாடு வழினாடு துனிவோடு தெலிவோடு துனிவோடு நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி கன்னீருக் கிடமில்லை என பாடு நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி கன்னீருக் கிடமில்லை என பாடு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|