நாடு சாமத்திலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது ஃப்: நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது ம்: இந்த மால மயக்கம் தான் அதி கால வரைக்கும் தான் ஃப்: அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான் ம்: முதன் முதலா வித விதமா சுகமோ ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஃப்: நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது ஃப்: சின்ன இடை நீயும் தொட்டு சீண்டுவதில் நாணம் விட்டு நான் ஒரு கிறகத்திலே கதை படிக்கிற நேரம் ம்: சித்திரம் போல் நீயும் மின்ன சில்மிஷமும் நானும் பண்ண ஆனந்த குலத்தினிலே அலை அடிக்கிற காலம் ஃப்: உன்ன எண்ணி யேங்கி இருந்தேன் உன்னிடத்தில் என்னை இழந்தேன் ம்: கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன் கட்டில்வரை காத்து கிடந்தேன் ஃப்: வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா ம்: இள மனசு இனி ஒனைத்தான் விடுமேஸ் ம்: நடு சாமத்திலே சாமந்திப் ஸ் ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது ஃப்: நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது ம்: முன் கதவ தப்பா போட மல்லியப்பூ வாசம் கூட மப்பிள்ள மனசுக்குள்ளே மடை திறந்தது ஆசை ஃப்: அங்கே இங்கே கிள்ளக் கிள்ள ஆசையிலே துள்ள துள்ள வீட்டுக்கு வெளியில் செல்லும் வலை குலுங்கிடும் ஓசை ம்: என்ன செய்ய வேகம் வருது உன்னை அள்ள மோகம் வருது ஃப்: வஞ்சிப் பொண்ணு வாழ குறுத்து வித்தைகள கட்டு படுத்து ம்: போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு ஃப்: விரல் நுனி தான் ஒடல் முழுதும் படுமோ ம்: நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது ஃப்: நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது ம்: இந்த மால மயக்கம் தான் அதி கால வரைக்கும் தான் ஃப்: அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான் ம்: முதன் முதலா வித விதமா சுகமோ ஒஹ்... ஒஹ்... ம்: நடு சாமத்திலே சாமந்திப் ஸ் ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது ஃப்: நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|