நாடு அதை நாடு பாடல்கள் மற்றும் விவரங்கள்
நாடு (நாடு) அதை நாடு (அதை நாடு) அதை நாடவிட்டால் ஏது வீடு அதை நாடவிட்டால் ஏது வீடு நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு பாடும் பொழுதெல்லம் அதையே பாடு பாடும் பொழுதெல்லம் அதையே பாடு மானம் பெரிதென்று வாழும் பன்பாடு மானம் பெரிதென்று வாழும் பன்பாடு நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு பாலைவனம் என்ற பொரும் நம் நாடு பாரை மலை கூட நம் எல்லை கொடு ஆரு நிலம் பாய்ந்து விளயாடும் தோட்டம் வீர சமுதயமே எங்கள் கூடம் நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு வானும் குலமாதர் முகம் பார்ததில்லை வஞ்ச நினைவெங்கள் மனம் பார்ததில்லை வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்ததில்லை வெற்றி திரு மாது நடை பொடும் எல்லை நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு பசி என்று வருவூர்க்கு விருந்தாக மாரும் பகைவரின் முகம் பார்து புலியாக சீரும் நிலதில் உயிர் வைது உரிமை கொண்டாடும் எதிர்து வருவொரை உரமாக பொடும் நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு பாடும் பொழுதெல்லம் அதையே பாடு மானம் பெரிதென்று வாழும் பன்பாடு நாடு அதை நாடு அதை நாடவிட்டால் ஏது வீடு |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|