நலம் நலமறிய பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஸ்:நலம் நலமரிய ஆவல் உன் நலம் நலமரிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகம ? ஸ்ப்ப்:நீ இங்கு சுகமே நான் அங்கு சுகம ? நலம் நலமரிய ஆவல் உன் நலம் நலமரிய ஆவல் ஸ்ப்ப்:தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்கிரதே ஆஸ்:வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குலிர் கேட்கிரதே ஸ்ப்ப்:கடிததில் முட்தங்கல் அனுப்பிடலம ஆஸ்:என் இதழ் உனை அன்றி பிரர் தொதலம ஸ்ப்ப்:இரவினில் கனவுகல் தினம் தொல்லையே ஆஸ்:உரக்கம் எனகில்லை கனவில்லையே ஆஸ்:நலம் நலமரிய ஆவல் ஸ்ப்ப்:உன் நலம் நலமரிய ஆவல் ஸ்ப்ப்:கொவிலிலே நான் தொழுதேன் கோல மயில் உனை சேர்ந்திடவே ஆஸ்:கோடி முரை நான் தொழுதேன் காலமெல்லம் நீ வாழ்ந்திடவே ஸ்ப்ப்:உன் முகம் நான் பார்க கடிதமே தான ஆஸ்:வார்தையில் தெரியாத வடிவமும் நான ஸ்ப்ப்:நிழல் படம் அனுப்பிடு என்னுயிரே ஆஸ்:நிஜம் இன்றி வேரில்லை என்னிடமே ஸ்ப்ப்:நலம் நலமரிய ஆவல் ஆஸ்:உன் நலம் நலமரிய ஆவல் ஸ்ப்ப்:நீ இங்கு சுகமே நான் அங்கு சுகம ? ஆஸ்:நீ இங்கு சுகமே நான் அங்கு சுகம ? ஸ்ப்ப்:நலம் நலமரிய ஆவல் ஆஸ்:உன் நலம் நலமரிய ஆவல் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|