நன்றி சொள்ளவஐனகு பாடல்கள் மற்றும் விவரங்கள்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லையே நார்புரமும் அலைகள் அடிக்க நீயோரு தீவென தனிதிருக்க பூமிகொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன் சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைது பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லையே ராசி இல்லை இவள் என பலர் தூற்றியபோது ராபகலாய் எழும் துயர் உனை வாடியபோது சுடு மொழி நாளும் கேட்டு என் இரு விழி நீரில் ஆட ஒரே நதி வழி ஒடும் ஓடம் என விதி வழி நானும் ஓட போதும் போதும் வாழ்கை என்று யேழை மாது எண்ணும்போது நானும் அழைதிட பூமிகொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன் சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைது பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லையே வாழும் வரை நிழல் என உடன் நானும் வருவேனே ஏழ் பிரபும் உயிர் துணை உனை நான் பிரியேனே திசை அரியாது நானே இங்கு தினசரி வாடினேனே இந்த பரவயின் வேடந்தாங்கல் உந்தன் மனம் என்னும் வீடுதானே நீண்ட காலம் நேர்ந்த சோகம் நீங்கி போக நானும் தீண்ஸ் யொகம் விளைந்தது பூமிகொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன் சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைது பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லையே நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லயே நார்புரமும் அலைகள் அடிக்க நீயோரு தீவென தனிதிருக்க பூமிகொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன் சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைது பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்தை இல்லையே டெய்வம் என்பதே எனக்கு நீயலவா வெரு இல்லையே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|