தொடி ராகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தோடி ராகம் பாடவா மெல்ல பாடு அதி தளம் போடவா மெல்ல போடு மேனி என்னும் வீணை மீடுகிண்ட்ற வெளை மடியினில் உன்னை சேர்த்து தோடி ராகம் பாடவா மெல்ல பாடு அதி தளம் போடவா மெல்ல போடு இதுவரை உன்னை நானும் இளயவன் என்னை நீயும் காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம் முதல் முதல் முகம் பார்த்து உடல் முழுவதும் வேர்த்து நீராட போராட இன்னாளில் தீர்ந்தோம் கல்யானம் குட்செர்ய் கண்ணார என்னாளில் காணலாம் போன் ஊஞ்சல் பூ பந்தல் வைபோகம் தை மாதம் மாலயிடு தோடி ராகம் பாடவா மெல்ல பாடு அதி தளம் போடவா மெல்ல போடு இரவுகள் என்னை வாட்டும் இடயினை அது கூட்டும் நீ இண்ட்றி நான் இங்கு பாய் போடும் மாது பிரிவுகள் இனி ஏது ? பிறவியில் கிடயாது நீ தானே நான் வந்து பூசூடும் மாது அண்ட்றாடம் பூங்காட்று உன் பேரை என் காதில் ஓதுது எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காட்றை தூது விடு தோடி ராகம் பாடவா மெல்ல பாடு அதி தளம் போடவா மெல்ல போடு மேனி என்னும் வீணை மீடுகிண்ட்ற வெளை மடியினில் என்னை சேர்த்து தோடி ராகம் பாடவா மெல்ல பாடு அதி தளம் போடவா மெல்ல போடு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|