தெரு பக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே பாடல்கள் மற்றும் விவரங்கள்
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே - உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப்பெண்ணே பத்தினிப்பெண்ணே... தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே - உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப்பெண்ணே பத்தினிப்பெண்ணே... ஊரு பாக்க மணமுடிப்போம் பொறுத்திரு கண்ணா - அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா.. ஒண்ணுல ஒண்ணா ஊரு பாக்க மணமுடிப்போம் பொறுத்திரு கண்ணா - அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா.. ஒண்ணுல ஒண்ணா ஆஆஅ ஆடையைத் தொட்டவன் ஜாடையைத் தொட்டவன் மேடையைத் தொட்டாண்டி அஹா அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல வெக்கத்தை விட்டாண்டி அம்மாடி.. கொஞ்சம் பூச்சூடவா அத்தாணி முத்தம் நான் போடவா அம்மானே பெத்த பெண்ணாயினும் சும்மா வருமோ சொர்க லோகம் (தேரு) எடுத்து எடுத்துக் கொடுக்க கொடுத்துக் கொடுத்து சிரிக்க அடுத்து அடுத்து நடக்கும் நாளை நெனச்சு கொள்ளேண்டி.. நெனச்சு கொள்ளேண்டி.. இனிக்க இனிக்க நெனச்சு அஹ அஹா இரவும் பகலும் துடிச்சு அஹா அஹா இரவும் பகலும் துடிச்சு படுத்துப் படுத்துப் புரண்ட நாளை நெனச்சுக் கொள்வேனோ.. நெனச்சுக் கொள்வேனோ.. (தேரு) சிரிச்சு மயக்கும் ஒருத்தி செடியில் வெடிச்ச பருத்தி அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு ஆட வந்தேண்டி.. ஆட வந்தேண்டி.. நெனைக்கத் தெரிஞ்ச மனசு அஹா அஹாஅ ரசிக்க தெரிஞ்ச வயசு ஒஹொ ஒஹொ ரசிக்க தெரிஞ்ச வயசு வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி.. ஐயய்யய்யே.. மறைக்க மறைக்கத் துடிக்கும்.. ஐயய்யய்யே.. நெருங்க்க நெருங்க்க நெனைக்கும்.. ஆஹா.. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல ஊர்வசி கெட்டாடி.. ஆஹா.. மாப்பிள்ளை போடுற மந்திரத்தில் அந்த இண்டிரன் கெட்டாண்டி.. அம்மாடி.. கொஞ்சம் பூச்சூடவா அத்தாணி முத்தம் நான் போடவா அம்மானே பெத்த பெண்ணாயினும் சும்மா வருமோ சொர்க லோகம் தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே - உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப்பெண்ணே பத்தினிப்பெண்ணே... ஊரு பாக்க மணமுடிப்போம் பொறுத்திரு கண்ணா - அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா.. ஒண்ணுல ஒண்ணா தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே ஹொ ஹொ ஹொ ஹொய்யாஅ ( 4) தக திம்மி தக திம்மி தைய்ய தக திம்மி தக திம்மி தைய்ய ஹொய்ய்ய்ய்ய்யாஆ... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|