தென்றல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தென்றல் வந்து நடயைக் கேட்டது தத்தொம் தக்கதொம் தாழம் பூவின் வாசம் கேட்டென் தித்தொம் திக்கத்தொம் மூன்றாம் பிரை என் நகங்களைக் கேட்டதி தத்தொம் தக்கதொம் முகிலில் ஆட ஓஞ்சல் கட்டென் தித்தொம் திகதொம் இரவுகள் என்னிடம் கண்மை கேட்டது தத்தொம் தக்கதொம் ரசிக்கும் படி ஒரு ரகசியம் கேட்டென் தித்தொம் திக்கதொம் அழைகாத பொடும் நிலவு வந்தது தித்தொம் திக்கதொம் திக்கதொம் திக்கதொம் ஆஆஅ.......... பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத் தேடி வந்தாய் எதயோ கேட்க்க ஏங்கி நின்றாய் இரவில் வராத சுரியனே ஏன் என்னைத் தேடி வந்தாய் எதை இரவல் வாங்க நின்றாய் ? ஆஅ...... சாரல் மழை பூவாகி சந்தமுடன் தான் ஆடும் தங்கனிர நூலாகி தாவனியைதான் சேரும் வா வா இன்றுதான் ஒரு மாலை நெரம் வாய்த்திருக்கு வாசல் கொலம் வன்னம் கேட்டது தத்தொம் தக்கதொம் காற்றில் கலயதிருக்க சொன்னென் தித்தொம் திக்கதொம் மன்னைத் தொடாத மழைத் துளியே நான் உன்னை ஏந்தி நின்றெய்ன் முது மாலை ஆகி கொண்டெய்ன் வன்னம் கெடாத மெகங்கல் எல்லம் ஏன் வானில் காய வேண்டும் எந்தன் செலை ஆக வேண்டும் ஆஅ....... துள்ளி வரும் ஆற்றொடு தொனிகளில் நான் ஆட தள்ளிவிடும் காற்றொடு தொப்புகளில் நான் ஒட அன்புதான் நம் பாதை எங்கும் பூதிருக்கு குயில்கள் என் தமிழினை கேட்டன தத்தொம் தக்கதொம் உலகம் கேட்க்க கூவச் சொன்னென் தித்தொம் திக்கதொம் மயில்கள் என் சாயல் கேட்டன தத்தொம் தக்கதொம் மழயில் விரிக்க தொகை கேட்டென் தித்தொம் திக்கதொம் மாலை நேரம் மெல்ல மாரிபொனது தத்தொம் த்க்கதொம் மயக்க பொர்வயில் சாய்ந்து கொண்டது தித்தொம் திக்கதொம் துனையாக தூங்க இரவும் வந்தது தித்தொம் திக்கதொம் திக்கதொம் திக்கதொம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|