தென்றலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசுபூவுடன் மெல்லே நீ பீசு(2)கரையின் மடியில்னதியும் தூங்கும்கவலை மரந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு

(தென்றலே)

காதல் என்றால் கவலைய
கன்னில் நீரின் திவலைய
நொயன்னென் உயிரும் நீயனேன்
இரவில் காயும் முழு நில
எனக்கு மட்டும் சுடும் நிஸ்
வாரையொ எனை நீ செரையொ
தூங்க வைக்கும் நிலவே தூகமின்றி
நீஏன் வாடினையொ

தென்றலே...

மனொ:மாலை வானில் கதிரும் சையும்ம்
அடியில் சாய்ந்து தூங்கட
பூமி யாவும் தூங்கும் பொது
பூவை நீயும் தூங்கட
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா
சொல்ல வர்தை கொடி தன் உன்னை
நெரில் கண்டால் மௌனமெந்தூங்க வைக்க பாடினென்
நாந்தூகமின்றி வாடினென்

தென்றலே....



காதல் தேசம்
திரைப்படத்தின் பெயர்காதல் தேசம்
திரைப்பட நடிகர்கள்அப்பாஸ், தபு, வினீத்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கதிர்
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்பே OS. அருண், ரபீஃ , S.P.பாலசுப்பிரமணியம் Vaali 5:40 படிக்க
ஹலோ டாக்டர் AR. ரெஹ்மான் Vaali 6:18 படிக்க
கல்லூரி சாலை அனுபமா, AR. ரெஹ்மான், நோஎல் ஜேம்ஸ், ச்டோர்ம்ஸ் Vaali 5:51 படிக்க
முச்தபா முச்தபா AR. ரெஹ்மான் Vaali 6:03 படிக்க
ஓ வெண்ணிலா உன்னிகிருஷ்ணன் Vaali 4:54 படிக்க
தென்றலே டோமேனிக், மனோ, உன்னிகிருஷ்ணன் Vaali 6:35 படிக்க