தென்னங்கீத்தும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:ஹும்மிங்க் தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி வானம்பாடி சோடி தேடும் நேரமடி ஆசைகளோ கோடி ம்:தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி கை குலுக்கும் காலமடி ஃப்: நீ வச்ச பூவே முள்ளா குத்தும் போது பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு ம்: அஏன் இந்த தாபம் ஆளான பாவம் ஃப்: நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும் ம்: வண்ணாத்தி பாரைக்கு வர வேணும் நாளைக்கு வண்ணாத்தி பாரைக்கு வர வேணும் நாளைக்கு ஃப்: போகும் வழி பூத்திருக்கும் பூவெல்லாம் யாருக்கு ம்: லால்லால்லா லால் லால் லா ம்: தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி வானம்பாடி சோடி தேடும் நேரமடி ஆசைகளோ கோடி தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி ஃப் & ம்:ஹும்மிங்க் ம்: பூவாடை காற்றே நெஞ்சுக்குள்ளே வீசு ஆளான பூவே காதில் வந்து பேசு ஃப்: பல நாளா பாத்து பசியாச்சு மாமா ம்: பதமான முத்தம் பரிமாரலாமா ஃப்: தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூர தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூர ம்: தேனுக்குள்ளே மீனு ரெண்டு ஆனமட்டும் நீராட ஃப்: லலலால்லா லலலலலலா ஃப்: தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் காலமடி தென்னங்க்கீத்தும் ம்: தென்றல் காத்தும் ஃப்: கை குலுக்கும் ம்: காலமடி ஃப்: வானம்பாடி ம்: சோடி தேடும் ஃப்: நேரமடி இருவரும்: ஆசைகளோ கோஸ் லலலலாலலாஅல்லலலலலாலாஅ |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|