தென் மேற்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
தென்மேர்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்ரு சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல் வெங்காட்டு பக்கக்கல்லி சட்டென்ரு மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்ரு பூவெடுக்க (தென்மேர்குப்) வானோடும் மன்னோடும் இல்லாத வன்னங்கல் பென்னோடும் கன்னோடும் நான் காங்கிரேன் தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கல் பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிரேன் மழைத்துலி என்ன தவம்தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே மழைத்துலி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உல்லூரக் கல்லூருதே (தென்மேர்குப்) நீயென்ரும் நானென்ரும் இரு வார்த்தை ஒன்ராகி நாம் என்ர ஓர் வார்த்தை உண்டானதே ஆனென்ரும் பென்னென்ரும் இரு வார்த்தை ஒன்ராகி ஆல் என்ர ஓர் வார்த்தை உண்டானதே காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன கல்லும் முல்லும் இப்போது பூவானதே வானவில்லின் துண்டொன்ரு மன்னில் வந்து யாருக்கும் சொல்லாமல் பென்னானதே (தென்மேர்குப்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|