தூரத்தில் நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஆஆஆஅ..... தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட யென் மனம் தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட யென் மனம் சுகம் நூராகும் காவியமே... ஒரு சொகத்தின் ஆரம்பமே? இது உன்னை யென்னி பாடும் ராகம்... (தூரத்தில் நான்) வேங்குழல் நாதமும் கீதமும்... ஆஆஆஅ.... வேங்குழல் நாதமும் கீதமும்... மையலின் யேக்கமும் தாபமும் மாயன் உனது லீலை இதுவே.. ஐய்யன் உன் தஞ்சம் யென் நெஞ்சமே? தினம் அழைதேன்?. ப்ரபு உனையே.... ஆடும் காற்றிலே?. புது ராகம் தொன்றுமா.... (தூரத்தில் நான்) காதல் யெனும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீர... மீர? மீர? மீர... மீர... வேலை வரும் பொது வந்து காக்கும் கரம் காக்கும் யென்று வீனை மீட்டும் டெவி உல்லமே தீராத ஆசையோடு... வாடாத பூக்கலோடு.... காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா கனவு பொல வாழிவில் யெந்தன் லால.... கவலை யாவும் மார வேண்டும் கனவு பொல வாழிவில் யெந்தன் கவலை யாவும் மார வேண்டும் கனவு பொல வாழிவில் யெந்தன் இரக்கமும் கருனையும் உனக்கில்லையோ நாலும் யெனை ஆலும் துனை நீயே யென வாழ்ந்தேன் மரவேன் மரவேன் மரவேன் உன் நினைவுகள் யென்னிடம் தினம் உரவின் பெருமை மரவேன் வரும் விழி தரும் அதில் உரவுகல் தெரிவதும் ஒரு சுகம் வானமும் மேகமும் பொலவே... வானமும் மேகமும் பொஈஅவே.. நீந்திய காலங்கல் ஆயிரம் மேகம் மரைந்த வானின் தனிமை இன்று நான் கண்டதும் உன்மையே... தினம் அழைதேன்... ப்ரபு உனையே... ஆடும் காற்றிலே... புது ராகம் தொன்றுமா? (தூரத்தில் நான்) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|