திருசெந்துறூ முருக தி பாடல்கள் மற்றும் விவரங்கள்

கசனவெள
நெய்வெள
எடயான்வெள
நல்லன்வெள
முல்லகாடு
கோபங்காடு
பூச்சிகாடு
கொமரிகாடு
குருங்கூரு
நலூரு
ஆதூரு
பணயூரு
வல்லனாடு
மொரப்பனாடு
தெய்வசெயல்
புரங்கொய்ங்க்
பொண்ணுங்கள தேடிபாதிங்க்
வள்ளிய கண்டுபிடிச்சிங்க்
பத்தாயிரம் கொல்லெக்டிங்க்
கல கல கல கொல்லெக்டிங்க்

திருசெண்டூரு முருக
திருசெண்டூரு முருக
தெரு தெருவ அலைய வெச்ச
திருசெண்டூரு முருக
ஹெய் ஹெய் ஹெய் ஹெய்.
தெவதிய வந்தா
தல வலிய தந்த
தெடி தெடி திரிய வெச்ச
திருசெண்டூரு முருக
காசுக்கு காயிரோம்
கட தெரு மேயிரோம்
கண்டபடி பாயிரோம்
காணலயே
அவ வள்ளிய
இல்ல கள்ளிய
கொஞ்சம் குள்ளிய
கினெம வில்லிய
அவ ஒல்லிய
குண்டு மல்லிய
காஞ்ச சுள்ளிய
கருங்கல்லு ஜல்லிய

திருசெண்டூரு முருக
திருசெண்டூரு முருக
தெரு தெருவ அலைய வெச்ச
திருசெண்டூரு முருக
தெவதிய வந்தா
தல வலிய தந்த
தெடி தெடி திரிய வெச்ச
திருசெண்டூரு முருக

லொகல் ஆளும் இல்ல
ஔடெர் பாத்ததில்ல
அவள நீ மாட்டிகிட்ட
கதகளிதான்
அவ வள்ளிய
இல்ல கள்ளிய
கொஞ்சம் குள்ளிய
கினெம வில்லிய
அவ ஒல்லிய
குண்டு மல்லிய
காஞ்ச சுள்ளிய
கருங்கல்லு ஜல்லிய
திருசெண்டூரு முருக

வாத கொளம் வந்து தர எரங்கும்
ஃப்லிக்ட்-இல் கூட தேடி பாத்துபுட்டோம்
காலையிலே தெனம் ஸ்டடியோன் வரும்
முது நகர் ட்ரைன்-அ பொரட்டிபுட்டோம்
பனிமய மாத கோய்லு மணிய
கயிரே இல்லாம அடிச்சுபுட்ட
அவ கீர வட
நாம நடர் கட
காசு கெடக்கலென்ன
தேடி மூஞ்ச ஒட
அவ சிக்கட்டும்
சிக்கு எடுப்போம்
அவ நெட்டய
இல்ல குட்டய
புளியன் கொட்டய
நாடு கட்டய
அவ ஒத்தய
இல்ல ரெட்டய
கிழிஞ்ச சட்டய
கழுத முட்டய

திருசெண்டூரு முருக
திருசெண்டூரு முருக
தெரு தெருவ அலைய வெச்ச
திருசெண்டூரு முருக
தெவதிய வந்தா
தல வலிய தந்த
தெடி தெடி திரிய வெச்ச
திருசெண்டூரு முருக

ஆஹ்...
கனபத்ய் சரணம்
கனபத்ய் சரணம்
கனெச சரணம்
கனபதியே
ஐந்து கரத்தினை
யானை முகத்திைஸ்
அகிலம் முழுவதுஸ்
கனபதிேஸ்
கனபதியே
கனபதியே..

ஃபிகுருங்கெல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
க்ரிண்டெரிலே போட்ட அரிசியபோல்
பசங்க வாழ்க வெந்து நொந்து நூட்லெச் ஆச்சு
பொண்ண பூவுன்னு சொன்னதுனால
நாரு நாராக கிழிக்கிதுட
அவங்கள தெய்வமுன்னும்
சாமி ஆடுராங்க
ஓரும் ஆருஎன்னும்
கால வாருராங்க
குது வெளக்குன்னும்
குத்துராங்க
அவ கெடிய
திருட்டு க்ட்-ய
அப்க்ட்-ய
கொப்பன் தாடிய
அவ கிட்ய
பட்டி தொட்டிய
கொரங்கு புத்திய
குதிர லதிய

திருசெண்டூரு முருக
திருசெண்டூரு முருக
தெரு தெருவ அலைய வெச்ச
திருசெண்டூரு முருக
தெவதிய வந்தா
தல வலிய தந்த
தெடி தெடி திரிய வெச்ச
திருசெண்டூரு முருக
காசுக்கு காயிரோம்
கட தெரு மேயிரோம்
கண்டபடி பாயிரோம்
காணலயே
அவ வள்ளிய
இல்ல கள்ளிய
கொஞ்சம் குள்ளிய
கினெம வில்லிய
அவ ஒல்லிஸ்
குண்டு மல்லிய
காஞ்ச சுள்ளிய
கருங்கல்லு ஜல்லிய


தாமிரபரணி
திரைப்படத்தின் பெயர்தாமிரபரணி
திரைப்பட நடிகர்கள்பானு, பிரபு, விஷால்
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்ஹரி
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கருப்பான கையாலே என்னை பிடி ரஞ்சித், ரோஷினி கிடைக்கவில்லை 3:28 படிக்க
கட்டபொம்மா ஊரெனக்கு கேட்ட விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:51 படிக்க
தாலியே தேவை இல்லை நீதான் பவதாரிணி, ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:47 படிக்க
திருசெந்துறூ முருக தி நவீன் கிடைக்கவில்லை 5:27 படிக்க
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கே கே கிடைக்கவில்லை 5:16 படிக்க