திங்கள் மலை வேன்குடையன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்க்கோல் அது ஓச்சஸ் கங்கை தன்னை புணர்ந்தாலும் கங்கை தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவெரி ! புலவாய் வாழி காவெரி ! கங்கை தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மங்கை மாதர் பெருங்க்கற்பென்று அறிந்தேன் வாழி காவெரி ! திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்க்கோல் அது ஓச்சி கங்கை தன்னை புணர்ந்தாலும் கங்கை தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவெரி ! புலவாய் வாழி காவெரி ! மண்ணும் மாலை வெண்குடையான் வளையா செங்க்கோல் அது ஓச்சி கன்னி தன்னை புணர்ந்தாலும் கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவெரி ! புலவாய் வாழி காவெரி ! கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மன்னும் மாதர் பெருங்க்கற்பென்று அறிந்தேன் வாழி காவெரி ! உழவர் ஓதை மதகோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாஆய் வாழி காவெரி ! நடந்தாய் வாழி காவெரி ! விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவெரி ! உழவர் ஓதை மதகோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாஆய் வாழி காவெரி ! நடந்தாய் வாழி காவெரி ! |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|