தாயும் நானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே நீ இல்லாத நானும்தான் நிலவில்லாத வானம்தான் தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே அன்பு நெஞ்சம் எல்லை மீறும் அங்கு கொஞ்சம் தொல்லை நேரும் அன்பு நெஞ்சம் எல்லை மீறும் அங்கு கொஞ்சம் தொல்லை நேரும் தோட்டம் காக்க வேலி போட்டேன் உன்னை காக்க கேள்வி கேட்டேன் தோட்டம் காக்க வேலி போட்டேன் உன்னை காக கேள்வி கேட்டேன் தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே நாளை மலரும் கன்னிப் பூவே எங்கள் வானின் வெண்ணிலாவே நாளை மலரும் கன்னிப் பூவே எங்கள் வானின் வெண்ணிலாவே நன்மை தீமை என்ன புரியும் வளர்ந்த பின்னால் உண்மை தெரியும் நன்மை தீமை என்ன புரியும் வளர்ந்த பின்னால் உண்மை தெரியும் தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே நீ இல்லாத நானும்தான் நிலவில்லாத வானம்தான் தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|