தாஜ் மகால் பாடல்கள் மற்றும் விவரங்கள்
டாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தரா...தரா ரா... தங்கனிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தரா...தரா ரா... டாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கனிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ஒழொனே தாண்டி வந்து, உயிர் ஒரு துளி பேசியதே இனியெல்லாம் காதல் மயம், எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே.. பூத்து நிர்க்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே.. வானவில்லின் ஒரு நிரம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேேஸ்.. மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளயலும் செய்து தருவேனே.ஸ் என் இதயம் சிரகாச்சு, என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிரகாச்சு, என் இளமை நிஜமாச்சு நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா (டாஜ்மஹால்...) காற்றைக் பிடித்து வானத்தில் யேரி நிலவை திரந்தேன் நீ தெரிந்தாய்.. மேகம் உடைத்து மெதுவாய் பார்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்.. புல்லை ஏரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய்.. கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் நீ கேட்டால் போதுமடி, என் உயிரை பரிசளிபேன் நீ கேட்டால் போதுமடி, என் உயிரை பரிசளிபேன் நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா (டாஜ்மஹால்...) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|