தமிழ் நாட்டில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லருக்கோம் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லருக்கோம் ஒரு வார்த்தை சொன்னாலும் - நான் உன்மைய சொல்வேன் ட மஹராசன் பல்லவந்தான் மல யேர சொல்லவந்தான் கடல் ஓரம் கட்டி வெச்ச சிர்ப்பத்த பாரேண்ட இங்கு நல்லவன் யாருமில்ல நான் பல்லவன் பெர புள்ள இந்த ஊர பொட்ட தோட்டதுக்கு காவல்காரன் நாந்தாண்ட ஆன ஆவனாவே அரியாதைய ஹொய் ஆனான நாலு பாஷ தெரியும் போய்ஸ் ஹெய் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் அட எதிர்காலம் நல்லருக்கோம் அர யீஹ் யீஹ் பல்லவனின் பெர சொல்ல சிர்பங்கள செஞ்சு வெச்சான் உன்னுடைய பெர சொல்ல என்ன செஞ்சே நீ - மஞ்ச வைகோல் ஆல செஞ்சு வெச்ச கன்னு குட்டி நீ அர யீஹ் யீஹ் கடர்கர ஓரத்துல கலங்க்கர வெளக்குதான் ஒத்த கண்ணால் வழிய காட்டி கௌண்டி நிக்குதே - உனக்கு ரெண்டு கண்ணும் இருந்தும் கூட பார்வ நல்லால்லே இந்த வெள்ளக்காரன் எங்களுக்கு சொந்தகாரன் இங்கு வெள்ளையன வெளியரீ சொல்லவே சொலவே சொல்லவே மாடெண்ட ஆன ஆவனாெஸ் அரியாதைய அடி ஆனான நாலு பாஷ தெரியும் போய்ய போடு ஹெய் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் அட எதிர்காலம் நல்லருக்கோம் அர யீஹ் யீஹ் பாரங்கல்லு உள்ளுகுள்ளே கூழங்கல்லு பொண்ணு நானு பொம்பரம சுத்தி சுத்தி ஆட்டம் போடுவேன் ஆஹ் கண்ணடிச்ச ஒட்டு மொத்தம் கூட்டம் செரெவேன் அர யீஹ் யீஹ் அர்ஜுனரு வில்லுகாரென் ஆஞ்சனார் டில்லுகாரென் கம்பி போல மீச வெச்ச கட்டபொம்மண்ட - எனக்கு அம்ம அப்ப எல்லாம் இந்த கல்லு பொம்ம தான் இந்த பாரை என்ன பூமி தாயின் கர்பம் தானே இந்த கர்பத்துக்குள்ளே எத்தனயொ சிர்பத்த சிர்பத்த சிர்பத்த பாரென் ட ஆன ஆவனாவே அரியாதைய ஹொய் ஆனான நாலு பாஷ தெரியும் போய்ய ஹொய் ஆன ஆவனாவே அரியாதைய ஆனான நாலு பாஷ தெரியும் போய்ய ஹெய் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் அட எதிர்காலம் நல்லருக்கோம் ஹெய் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லருக்கோம் ஒரு வார்த்தை சொன்னாலும் - நான் உன்மைய சொல்வேன் ட மஹராசன் பல்லவந்தான் மல யேர சொல்லவந்தான் கடல் ஓரம் கட்டி வெச்ச சிர்ப்பத்த பாரேண்ட இங்கு நல்லவன் யாருமில்ல நான் பல்லவன் பெர புள்ள இந்த ஊர பொட்ட தோட்டதுக்கு காவல்காரன் நாந்தாண்ட ஆன ஆவனாவே அரியாதைய ஹொய் ஆனான நாலு பாஷ தெரியும் போய்ய |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|