தன்னிகொன்சமேரி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓஹோ... தன்னி கொஞ்சம் ஏரியிருக்கு தன்னி கொஞ்சம் ஏரியிருக்கு கம்மாக்கரயிலே தன்னி கொஞ்சம் ஏரியிருக்கு கம்மாக்கரயிலே ஆனு தோடும் சேலைய நான் தூக்கி நடந்த என் மச்சானுக்கு ஒரு மாதிரியக இருப்பதன்ன (தன்னி கொஞ்சம்) ந ந ந.... வாகபட்ட பொன்னு என்னு யேக்கப்பட வெக்கதையா வன்னக்கிலி என்ன வந்து அல்லிக்கைய சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் தீர்த்து வெய்க்க வேனும் அய்ய சேலயினை நீ எடுத்து சுத்திக்கைய வானகத்து காத்து வந்து வீசுதைய வேகம் கொண்டு ஏரிதன்னி ஆழம் பார்து முக்குலிச்ச முத்தம் உண்டு என்னை நீ கொண்டு போ எங்கிட்ட உன்னையும் தந்து (தன்னி கொஞ்சம்) பாய்விரிச்சு தூக்கம் வல்ல பக்கத்தில நீயும் இல்ல ராதிரி நான் பட்ட தொல்லை கொஞ்சமில்ல நெத்தியில வெக்கிர பொட்டு நித்தம் நித்தம் நெஞ்ச தொட்டு ஆசைகல தூண்டுரது இப்பவில்லை தன்னந்தனி ஆலா நானும் என்ன செய்ய கூடும் சொல்லு தாலி கெட்டிபுட்ட மட்டும் போதும நீயும் சொல்லு தாவுர பூவுல எலனி எடுத்து செல்லு (தன்னி கொஞ்சம்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|