டாலே டாலே தான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தம் தம் ர ர ர ர... டொலெ டொலெஉதான் அடிக்கிரான் இரு தோளும் தோளும்தான் ஒரசுரான் மேலும் கீழும இருக்குரான் முப்பாலும் கலந்து என்ன கலக்குரான் புலி மானைதான் வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும்தான் முழுமையா நான் சொர்க நரகத்தின் கலவய பெண் இடையும் இரைவனும் ஒன்றுதான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை ஆஹ்.. ஐல ஐல அடி ஆரிய மால அஹந்த விழிகள் என்ன கூரிய வேல ஒய்ல ஒய்ல நீ சிலுமிழ தேள சிருக்கி சிருப்பு என்ன மந்திர தோல (தொல தொல..) ஷௌ யௌ வன்ன ஷெஸ் இட் உப் மன் தார தோமாரே... (சொருச்) சுட சுட மழையை குளு குளு வெய்யிலை முதல் முரை உலகத்தில் கண்டேன் வெள்ளை நிர இரவை கரு நிர பகலை முதல் முரை பார்த்தேனே இடிகளை உரசி புயல்கலை அலசி நடந்தவன் நாந்தானே இது என்ன மாயம் மலர் ஒன்றை பரிக்க முதல் முரை பயந்தேனே நீ க்ய ஞ ந்ண ந ம ந க்யா நான் ய ர ல வ ழ ல க்யா நீ உடைந்து உருக க்யா நான் உணர்ந்து பருக ஷௌ யௌ வன்ன ஷகே இட் உப் மன் ஒஹ் மை ல ர ர... (சொருச்) க க ச நி ச நி ச க க ச நி ச நி ச நி ச நி ச வல பக்கம் சுழலும் பூமி பந்து திரும்பி இட பக்கம் சுழலுது உன்னாலே கை பிடி அளவு இருக்கிண்ட இதயம் விரிந்தது குடை போலே இருபது வருஷம் பரவையை போலே சுட்ற்றி சுட்ற்றி திரிந்தனே இரண்டோரு நோடியில் உன்னக்குளே விழுந்து முழுவதும் தொலைந்தனே நீ எனக்குள் நுழைய ஞா நான் உணக்குள் வளைய ஞா நாம் நமக்குள் கரைய ஞா நம் உலகம் உரைய ஷௌ யௌ வன்ன ஷகே இட் உப் மன் புலி மானைதான் வேட்டைதான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில் முன்னும் பின்னும்தான் முழுமையா நான் சொர்க நரகத்தின் கலவய பெண் இடையும் இரைவனும் ஒன்றுதான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை ஆஹ்.. ஐல ஐல அடி ஆரிய மால அஹந்த விழிகள் என்ன கூரிய வேல ஒய்ல ஒய்ல நீ சிலுமிழ தேள சிருக்கி சிருப்பு என்ன மந்திர தோல (தொல தொல..) ஷௌ யௌ வன்ன ஷகே இட் உப் மன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|