ஜெகிருதண்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஜிகுருதாண்ட ஜிகுருதாண்ட நீயும் நானும் ஒஹ் நாடி தேடி ஆடி பார்போம் திர்மிருதாண்டி திர்மிருதாண்டி நீயும் நானும் ஒஹ் தூண்டி தூண்டி தீண்டி பார்ப்போம் பெண்ணின் (பெண்ணின்) அங்கம் (அங்கம்) அதில் நெருப்புண்டி தெரியும நெஞ்சில் (நெஞ்சில்) தங்கும் (தங்கும்) என் ஆசைக்கு அது புரியும இரவுக்கோ இல்லை பகலுக்கோ கன்னி ஒன்று அழைக்குது அடடடட இருக்கிக்கோ என்ன முரிக்கிக்கோ இடம் போருள் பார்த்தல் தவருட திர்மிருதாண்டி திர்மிருதாண்டி நீயும் நானும் ஒஹ் தூண்டி தூண்டி தீண்டி பார்ப்போம் ஜிகுருதாண்ட ஜிகுருதாண்ட நீயும் நானும் ஒஹ் நாடி தேடி ஆடி பார்போம் ஆசைக்கு ஏது அளவுகோல் ஆடைக்கு நீதான் திரவுகோல் பெண் பூட்டுக்க்ள் பூட்டி கொண்டால் ஆண் முத்தம் அதையும் உடைக்குமே வீஎர்வைக்கு இதுதான் திருவிழ வெப்பத்தில் சரிதான் ஒரு நில உச்சத்திலே போகும் வரை உச்சத்தை தொடுதல் தூரமே என் மீசை முடியைத்தான் வைத்து உனை முன்னும் பின்னும் வரைவேனே நீரு பார்த்த நெருப்பாக கிடைத்தேன் நான் திர்மிருதாண்டி திர்மிருதாண்டி நீயும் நானும் ஒஹ் தூண்டி தூண்டி தீண்டி பார்ப்போம் எவெரி பொடி பியோப்லே தெரே புட் யௌர் ஹண்ட்ஸ் உப் பர்டி கொய்ன் ஒன் புட் யௌர் ஹண்ட்ஸ் உப் ஹெய் குல்கந்து கலந்த தேகமே குப்பென்று வேர்த்த பாகமே மூச்சில் வரும் வெப்பங்களில் ஆடைகள் கருகும் வாசமே பூகூடை ராகம் என்னத தேன் வாடை ராகம் உன்னது பூக்கூடையும் தேன் வாடையும் ஒன்றாகும் நேரம் வந்தத ஹெய் வாஸ்து பார்த்தௌ வெச்ச வாசல் உந்தன் தேகம் அதில் பார்த்தேன் காம சாஸ்திரங்கள் படிப்போம் மனமே வா ஹெய் திர்மிருதாண்டி திர்மிருதாண்டி நீயும் நானும் ஒஹ் தூண்டி தூண்டி தீண்டி பார்ப்போம் பெண்ணின் (பெண்ணின்) அங்கம் (அங்கம்) அதில் நெருப்புண்டி தெரியும நெஞ்சில் (நெஞ்சில்) தங்கும் (தங்கும்) என் ஆசைக்கு அது புரியும இரவுக்கோ இல்லை பகலுக்கோ கன்னி ஒன்று அழைக்குது அடடடட இருக்கிக்கோ என்ன முரிக்கிக்கோ இடம் போருள் பார்த்தல் தவருட திர்மிருதாண்டி திர்மிருதாண்டி நீயும் நானும் ஒஹ் தூண்டி தூண்டி தீண்டி பார்ப்போம் பாப்போம் பார்போம் பார்போம்..... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|