ஜீவா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஜீவா...ஜீவா...ஓஆ ஜீவா...ஓஆ ஜீவா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்தப் பூவே
அன்பே வா...ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்தப் பூவே
அன்பே வா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா என்னைக்
கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா
என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா என்னைக்
கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா

பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே
பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊட்ேஸ் வா பெண் ரகசியம்
அறிகின்ற காட்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
புதுப் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

பர 1

காதல் இல்லாத நகரம்
அது காட்று இல்லாத நரகம் (2)
காட்று இல்லாத இடமும்
அட காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகிக்
காதல் யோகம் கொண்டாடவேண்டும்

சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாட வேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானும் முடியும் முடியாது காதல் பயணம்

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊட்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காட்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

(அஞ்சாதே ..)

பர 2

காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல்லொன்றும் அல்ல (2)
இரவு நேரத்துப் போரில்
நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோட்றாலும் ஆண்மை தோட்றாலும்
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உனை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊட்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காட்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா தேவா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா என்னைக்
கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வாவாவாவா ஜீவா ஜீவா


ஜோடி
திரைப்படத்தின் பெயர்ஜோடி
திரைப்பட நடிகர்கள்பிரஷாந்த், சிம்ரன்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜீவா சிவா, ஸ்வர்ணலதா Vairamuthu 5:30 படிக்க
காதல் கடிதம் S. ஜானகி, உன்னி மேனன் Vairamuthu 5:00 படிக்க
கை தட்டி தட்டி ஸ்ரீநிவாஸ், டிம்மி Vairamuthu 4:07 படிக்க
ஒரு பொய்யாவது ஸ்ரீநிவாஸ், சுஜாதா Vairamuthu 6:28 படிக்க
ஒரு பொய்யாவது (சொகம்) ஹரிஹரன் Vairamuthu 7:07 படிக்க
Theme Music ஹரிஹரன் கிடைக்கவில்லை 6:32 படிக்க
வண்ண பூங்கா மகாலக்ஷ்மி ஐயர் Vairamuthu 6:05 படிக்க
வெள்ளி மலரே மகாலக்ஷ்மி ஐயர், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 6:33 படிக்க