ஜிங்கடி ஜிங்கடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு இங்கே என்னடி உன் மனகணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புதி ஒனக்கெடுக்கு சண்டேகம் வரலாம, காதல் கிளிக்கு தேகம் சுடலாம சண்டேகம் வரலாம, காதல் கிளிக்கு தேகம் சுடலாம ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு இங்கே என்னடி உன் மனகணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு அரும்பு மீச மொகதில் வளர்ந்த எங்கள கொஞ்சம் சீண்டி பார்க்குது சிருகச் சிருக அருகில் நெருங்கி கிருகிருக்க பாட்டு பாடுது அரும்பு மீச மொகதில் வளர்ந்த எங்கள கொஞ்சம் சீண்டி பார்க்குது சிருகச் சிருக அருகில் நெருங்கி கிருகிருக்க பாட்டு பாடுது யே..கொஞ்சிக் கொஞ்சி நான் வண்டாடிடும் என் வஞ்சிக் கொடி இங்கு நீ மிஞ்சாதடி சிந்தாடடி இங்கு சில்லரய என் சிந்தாமணி அது செல்லதடி ஆண்களுக்கு தான் இங்கு என்ன இருக்கு நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகதிலே அதை சொல்லத செல்லக் கிளியே...ஸ் ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு சொல்லிடு சொல்லிடு எனக்கு இந்த சின்ன புதி ஒனக்கெடுக்கு என் வீர மகராச, அடடடட ஊரு சுதலாம என் வீர மகராச, அடடடட ஊரு சுதலாம துரதி துரதி விரட்டி பிடிக்கும் பழக்கம் என்னை சேர்ண்டடில்லயே வளைது பிடிது இழுது அணைது பெண்ணை கெடுக்கும் எண்ணம் இல்லையே..ஹோ !! துரதி துரதி விரட்டி பிடிக்கும் பழக்கம் என்னை சேர்ண்டடில்லயே வளைது பிடிது இழுது அணைது பெண்ணை கெடுக்கும் எண்ணம் இல்லையே ஊர்காவலா நான் உன் காதாலி நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன் ஆதிரதிலே எனக்காவல் உண்டு சிரு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று மாமவுக்கு நான் கன்னனடி நல்ல மாமி வீட்டு மகராஜனடி என்னை தீண்டத செல்லக் கிளியே ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு அட சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புதி ஒனக்கெடுக்கு என் வீர மகராச, அடடடட ஊரு சுதலாம சண்டேகம் வரலாம, காதல் கிளிக்கு தேகம் சுடலாம ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு அட ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|