ஜனனி ஜனனி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஷிவ ஷக்த்யய தூயது பவதி..
ஷத்யப் ப்ரபிவிதும்..ம்.ம்.ம்..
நசே டெவம் டெவொனகல குசலஹஸ்பந்திதுமபீ..
அகஸ்த்மாம்..ஆரத்யாம்..
ஹரிஹர விரின்சாதி பிரவி.
ப்ரனம்தும் ஸ்தொதும் ம..
கதமஹிர்த புன்யக ப்ரபவதி...ஆ.ஆ.ஆ...

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரினி நீ..பரிபூரனி நீ..
ஜகத் காரினி நீ..பரிபூரனி நீ..
ஜகத் காரினி நீ..பரிபூரனி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ..

ஓரு மான் மழுவும் சிரு கூன் பிரயும்..
சடை வார் குழலும் பிடை வாகனமும்..
(சொருச்) சடை வார் குழலும் பிடை வாகனமும்..
கொண்ட நாயகனின் குலிர் தெகதிலே..
நின்ர நாயகியே இட பாகதிலே..
(சொருச்) நின்ர நாயகியெ இட பாகதிலே..
ஜகன் மொஹினி நீ..சிம்ம வாகினி நீ..
(சொருச்) ஜகன் மொஹினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரினி நீ..பரிபூரனி நீ..

சடுர் வெடங்கலும் பன்ச பூதங்கலும்..
ஷன்மார்க்கங்கலும் சப்த தீர்தங்கலும்..
(சொருச்) ஷன்மார்க்கங்கலும் சப்த தீர்தங்கலும்..
அஷ்ட யொகங்கலும் நவ யாகங்கலும்..
தொழும் பூங்கழலே மலை மாமகலே..
(சொருச்) தொழும் பூங்கழலே மலை மாமகலே..
அலை மாமகல் நீ கலை மாமகல் நீ..
(சொருச்) அலை மாமகல் நீ கலை மாமகல் நீ...
அலை மாமகல் நீ கலை மாமகல் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரினி நீ..பரிபூரனி நீ..

ஸ்வர்ன ரெகையுடன் ஸ்வயம் ஆகி வந்த..
லிங்க ரூபினியே..மூகம்பிகையே..
(சொருச்) லிங்க ரூபினியெ..மூகம்பிகையே..
ஸ்வர்ன ரெகையுடன் ஸ்வயம் ஆகி வந்த..
லிங்க ரூஊபினியே..மூகாஆம்பிகையே..
(சொருச்) லிங்க ரூஒபினியெ..மூகாம்பிகையே..
பல ஸ்தொதிரங்கல்..தர்ம சாஸ்திரங்கல்..
பனிந்தெதுவதும் மனி நெதிரங்கல்..
(சொருச்) பனிந்தெதுவதும் மனி நெதிரங்கல்..
ஷக்தி பீடமும் நீஈஎ.....அஹ்..அ..அ...அ..
ஷக்தி பீடமும் நீ ஷர்வ மொட்சமும் நீ..
(சொருச்) ஷக்தி பீடமும் நீ ஷர்வ மொட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ ஷர்வ மொட்சமும் நீ..
(சொருச்) ஷக்தி பீடமும் நீ ஷர்வ மொட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ.. ஷர்வ மொட்சமும் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரினி நீ..பரிபூரனி நீ..
ஜகத் கரினி நீ..பரிபூரனி நீ..
ஜனனி ஜனை ஜகம் நீ அகம் நீ..
ஜனனீ ஜனனீ ஜனனீ ஜனனீ...
ஜனனி ஜனை ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனை ஜகம் நீ அகம் நீ..


தாய் மூகாம்பிகை
திரைப்படத்தின் பெயர்தாய் மூகாம்பிகை
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. சங்கர்
பாடல் வெளியான ஆண்டு 1982
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இசையரசி P.சுசீலா, S. ஜானகி கிடைக்கவில்லை 7:44 கிடைக்கவில்லை
ஜனனி ஜனனி இளையராஜா கிடைக்கவில்லை 6:27 படிக்க
மலை நாடு யாவும் என் வீடு கோரஸ், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
பசிக்கு சோறுமில்லை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:04 கிடைக்கவில்லை
சீனத்து பட்டுமேனி மலேசியா வாசுதேவன், P.சுசீலா கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
தாயே மூகாம்பிகை பால முரளி கிருஷ்ணா, MS. விஸ்வநாதன் கிடைக்கவில்லை 6:01 கிடைக்கவில்லை