சோலைப் புஷ்பங்களே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சோலை புஷ்பங்கலே, என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனை கண்டாலென்ன, என் வேதனை சொன்னாலென்ன நல் வார்தைகள் தந்தாலென்ன (சோலை) கண்ண ஜொடிகுயில் மாலையிடுமா, இல்லை ஓடி விடுமா ? கண்ணே நானிர்க்க சோகம் என்னம்ம, கங்கை வட்றி விடுமா ? உன்னை எண்ணீ மூசிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேசிருக்குது கல்யாணமாம் கசேரியாம் தாளாததி நெஞ்சு கொக்கு ஒண்ணு காதிருக்குது தன்னீரில் ததளிது மீனிருக்குது (சோலை) உன்னை மீரி ஒரு மாலை வருமா, சொந்தம் மாறி விடுமா ? உள்ளம் காதிருந்து இட்று விடுமா, தன்னை விட்று விடுமா ? பால் வடியும் பூ முகதிலே, என் அன்பே நீர் வழிய நான் பொறுக்கலே பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி.. காவலுக்கு நாதி இல்லையா என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா (சோலை) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|