சொல்லவும் முடியல பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் என்ன ஆச்சு ஹெய் என்ன ஆச்சு சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல எனக்குள்ளே எதொ.. ஹ்ம்ம்ம் சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல எனக்குள்ளே எதொ ஆயிபோச்சு அள்ளவும் முடியல்ல கிள்ளவும் முடியல்ல உனகுள்ளே எதோ கூடி போச்சு இளம இளம மதூருக்கு பருவம் பருவம் வத்தூருக்கு குருவி கூடு கட்டிருச்சு தவணி போர்வ போத்திருச்சு அடட நீ அடட அடட படவ உன்னக்கென் நாஉம் மருபடி பிரந்தென வரவ செலவ இரவினில் நாமும் கணக்கினை தீர்ப்போம சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல எனக்குள்ளே எதொ ஆயிபோச்சு அள்ளவும் முடியல்ல கிள்ளவும் முடியல்ல உனகுள்ளே எதோ கூடி போச்சு பொம்பளைக்கு பொரப்பு நாலு பொரப்பு நான் போட்டுபுட்டென் பாரு புது கணக்கு பொம்பளைக்கு பொரப்பு நாலு பொரப்பு நீ சொல்லிபுட்டு பொடி அந்த கணக்கு அம்ம பெக்கும் போது முதல் பொரப்பு அவ ஆளான போது ரெண்டு பொரப்பு காதல் வரும்போது மூணு பொரப்பு அவ தாயாகும் போது நாலு பொரப்பு வெட்டி கட்டவ வரிஞ்சு கட்டவ உன்ன கட்டவ டின்னு கட்டவ வெட்டி கட்டுட வரிஞ்சு கட்டுட என்ன கட்டுட டின்ன கட்டுட சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல எனக்குள்ெஸ் எதொ ஆயிபோச்சு அள்ளவும் முடியல்ல கிள்ளவும் முடியல்ல உனகுள்ளே எதோ கூடி போச்சு ஆம்பளைக்கு பொரப்பு நாலு பொரப்பு நான் பொட்டுபுட்டென் பாரு புது கணக்கு ஆம்பளைக்கு பொரப்பு நாலு பொரப்பு நீ சொல்லிபுட்டு பொட அந்த கணக்கு அம்ம பெக்கும் போது முதல் பொரப்பு அவன் சம்பாதிக்கும் பொது ரெண்டு பொரப்பு காதல் வரும்போது மூணு பொரப்பு அது கைகூடும் பொது நாலு பொரப்பு வெட்டி கட்டுட வரிஞ்சு கட்டுட என்ன கட்டுட டின்ன கட்டுட வெட்டி கட்டவ வரிஞ்சு கட்டவ உன்ன கட்டவ டின்னு கட்டவ சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல எனக்குள்ளே எதொ ஆயிபோச்சு அள்ளவும் முடியல்ல கிள்ளவும் முடியல்ல உனகுள்ளே எதோ கூடி போச்சு இளம இளம மதூருக்கு பருவம் பருவம் வத்தூருக்கு குருவி கூடு கட்டிருச்சு தவணி போர்வ போத்திருச்சு அடட நீ அடட அடட படவ உன்னக்கென் நாஉம் மருபடி பிரந்தென வரவ செலவ இரவினில் நாமும் கணக்கினை தீர்ப்போம |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|