சொல் சொல் என் நெஞ்சே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(சிங்கீரண அணி) சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன் சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? தனிமையில் தேயும் நிலவென நான் உன் கனவை பொழுதை யேன் கலைத்தேனோ சிலுவையின் பாரம் தாலியில் தாங்கும் உரவே உனை நான் நோகடித்தேனோ இருவரும் சேர்ந்து பாடவே பாடல் வாங்கினோம் ஒருவரே பாடி ஓய்ய்ந்ததால் மௌனமாய் நானும் ஏங்கினேன் தேங்கினேன் தீயிலே தூங்கினேன் சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? (வொகலிசிங்க்) மனம் அரியாமல் புரியும் தீங்கால் மனமே உடையும் இதுதான் வாழ்கை வெளி தெரியாமல் நேரும் காயம் உயிரை குடையும் கதை தான் வாழ்கை கனவுகள் சூழ்ந்த காதலே தீர காவியம் உரவுகள் ஊமையாகினால் யாவுமே ஆகும் நாடகம் மாருமே மாருமே சோகமே சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன் சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உருப்பேன்? உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்? |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|