சுராங்கனி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸுராங்கனி, சுராங்கனி சுராங்கனிகா மாலு கனவா மாலு மாலு மாலு சுராங்கனிகா மாலு, சுராங்கனிகா மாலு கனவா கூடதிலே சின்ன பொண்ணு மாட்டிகிட்டாளாம் கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாதானாம் மாட்டிகிட்ட சின்ன குட்டி மொரைச்சு பாதாளாம் ஈடிசி நின்ன சின்ன பையன் இளிசி நின்னானாம் ஓஒட்டியிலே மாமனுக்கு மலையிலே வீடு வீடுக்குள்ளே குளிரடிசா விஸ்க்யை போடு ஸூடு கொஞ்சம் ஏரிசுனா ஸ்ருதியிலே பாடு ஜொடிக்கொரு பொண்ணு இருக்கு டுஎட்-டு பாடு மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரை வீரன் சாமி போல ஆட்டுகடா மீசை வயசு வந்த பொண்ண பாது ஏங்கிரது பேச வந்து சொன்ன மாமனுக்கு காதிருக்கு பூசை ஆரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே ஆடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியல ஆஅசைபட்ட எல்லாதையும் கேக்க முடியல ஆடுத வீட்டு அதை மகளே பார்க்க முடியல |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|