சும்மா கிடந்த பாடல்கள் மற்றும் விவரங்கள்
ப் - சும்ம கிடந்த நிலத்தை கொத்தி சொம்பலில்லாம யேர் நடத்தி கம்ம கரையை ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்ப பயிரை பரிச்சு நட்டு தகுந்த முரையில் தன்னீர் விட்டு நெல்லு விலஞ்சிருக்கு வரப்பும் உல்ல மரஞ்சிருக்கு - அட காடு வெலஞ்சென்ன மச்சான் நமக்கு கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் அட காடு வெலஞ்சென்ன மச்சான் நமக்கு கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் ட்ம்ஸ் - இப்போ காடு விலையட்டும் போன்னே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே மன்னை பொலந்து சொரங்கம் வச்சு பொன்னை யெடுக்க கனிகல் வெட்டி மதிலு வச்சு மாலிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும் வழிகட்டி மரமான தொழிலாலர் வாழ்கையிலே பட்ட துயரினி மாரும் - ரொம்ப கிட்ட நெருங்குது நேரம் ப் - அட காடு வெலஞ்சென்ன மச்சான் நமக்கு கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் ட்ம்ஸ் - இப்பொ காடு விலயட்டும் போன்னே நமக்கு காலம் இருக்குது பின்னே நமக்கு காலம் இருக்குது பின்னே ப் - மாடை உழைச்சவன் வாழ்க்கைல்யிலே - பசி வந்திடக்காரனம் என்ன மச்சாஸ் ட்ம்ஸ் - அவன் தேடிய செல்வங்கல் வேரு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி ப் - பஞ்ச பரம்பரை வாழ்வதர்கே இனி பன்ன வேண்டியது என்ன மச்சன் ட்ம்ஸ் - தினம் கஞ்சி கஞ்சி என்ரால் பானை நிரையாது சிந்திச்சு முன்னேர வேனுமடி ப் - வாடிக்கையாய் வரும் துன்பங்கலை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ ட்ம்ஸ் - இருல் மூடிக்கிடந்த மனமும் வெலுத்து சேகரித்தால் இன்பம் திரும்புமடி ப் - நல்லவர் ஒன்றாய் இனைந்துவிட்டால் மீதம் உல்லவரின் நிலை என்ன மச்சான் ட்ம்ஸ் - நாலை வருவதை என்னி என்னி அவர் நாழிக்கு நாழி தெலிவாரடி ப் - அட காடு வெலஞ்சென்ன மச்சான் நம்ம்கு கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் கைய்யும் காலுந்தாஅனே மிச்சம் ட்ம்ஸ் - நானே போடப்போரேன் சட்டம் போதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெரும் திட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெரும் திட்டம் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|