சுத்தி சுத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்
சுத்தி சுத்தி வண்டீக சுட்டு விரலால் சுட்டீங்க அய்யொ என் நாணம் அத்துபோக கண்ணால் யெதையொ பார்தீக காய பாழம கேட்டீக என்னோட ஆவி இந்து போக சுத்தி சுத்தி வண்டீக சுட்டு விழியால் சுட்டீங்ஸ் முத்தாடும் ஆச முத்தி போக யெஹ்தன போண்ணுக வந்தாக என்ன இதுப்புல சொருக பாதாக முந்தானையில் நீகதான் முடிஞ்சீக போம்பல உசுரு பொக பொக நொக இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க போம்பல உசுரு பொக பொக நொஸ் ஆன்பல கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க அட காதல் தெர்டலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க என் காட்து கடிக்கும் என் காட்து கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுகும் காயம் கொடுகும் வலவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவென் என் உசுர கொடிக்கும் என் உசுர கொடிக்கும் உதடுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீரும் கன்னம் கீரும் நகத்துக்கு முத்தம் தருவென் அட தும்மும் பொழுதில்லும் இம்மி அளவுலும் பிரியதீக ஒம்ம தீவை தீர்ததும் பொர்வை பொர்தியே ஒரங்காதீக இனிகண்ண் தூகலாம் கைக தூகாது ஒரு தாலிக்கு முன்னால் ஒரு தாலட்டு வைகாதீக நான் தழுவுன்பொது தழுவுன்பொது நழுவுரென் தயிர்பொல தயிர்பொல ஒரையிரென் கயிர் மெல கயிர் பொட கரையிரீங்க நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி தெரங்கவும் மயங்க்க தென்லிஞ்சு மயங்க்க தென்லிஞ்சு யெழுபவும் ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அடிக்கிரீக உச்சி வெயிலில் குச்சி இகே பொல உருகாதீக தண்ணி பண்டலே தாகம் யெடுக்கையில் யெரியாதீக எல்லை தாண்டாடீஹ்ங்க என்னை தூடாடீக என் வாயொடு வாய் வெக்க வக்கீல் வெக்காதீக |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|