சிவப்புக்கல்லு மூக்குத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:செவப்பு கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்க்கும பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு

ஃப்:தான் போர போக்கில் மான் குட்டி போகும்
எங்கேன்னுதான் சொல்லுமேஸ்
தான் போர போக்கில் மான் குட்டி போகும்
எங்கேன்னுதான் சொல்லுமோ
பேசாத மானை தேடாமல் தேடி
பின்னாலே யார் வந்ததோ

ம்:செவப்பு கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்கும பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு


ஃப்:மனசு வச்சேன் ஒம்மேலே..
மறச்சு வச்சேன் சொல்லாமே
ஒஹ் மனசு வச்சேன் ஒம்மேேஸ்..
மறச்சு வச்சேன் சொல்லாமே

ம்:அப்படி சொல்லடி சிங்காரி.. அணச்சு கொள்ளடி ஒய்யாரி
அப்படி சொல்லடி சிங்காரி.. அணச்சு கொள்ளடி ஒய்யாரி

ஃப்:சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தெகம்

ம்:நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம்

ஃப்:புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா

ம்:செவப்பு கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்க்கும பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு


ம்:தெருக்கதவை தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவை தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு

ஃப்:அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச
அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச

ம்:விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா

ஃப்:விடிஞ்ச பொறவு நடந்ததெல்லாம் நெனச்சிருப்போமா

ம்: அஹ திரு நாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம்
தந்து பெறலாம்..

ஃப்:ஆஹா,,. சரிகை பட்டு மாப்பிள்ளை..

ம்:ஆஹா...

ஃப்:மயக்க வந்த ஆம்பிள்ளை..

ம்:அப்படி போடு..

ஃப்:சரிகை பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பிள்ளை

ஃப்:வெத்தலை பாக்கு வைக்கிற தேதி சொல்லி வச்சான்
என்னை கள்ள சிரிப்பில கொள்ளையடிச்சது என்ன மச்சான்

ம்: அஹாஆ அஹா
ஃப்: ஊஊஹ் ஊஒஹ்ஹ்



எல்லோரும் நல்லவரே
திரைப்படத்தின் பெயர்எல்லோரும் நல்லவரே
திரைப்பட நடிகர்கள்எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்S.S. பலன்
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
படைதானே பிரமதேவன் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:05 கிடைக்கவில்லை
பகை கொண்ட உள்ளம் K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 3:10 கிடைக்கவில்லை
சிவப்புக்கல்லு மூக்குத்தி P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:10 படிக்க
தங்கபோன்னு இங்கே ஒன்னு கோரஸ், P.சுசீலா, ஸ்வர்ண கிடைக்கவில்லை 3:11 கிடைக்கவில்லை
எம கண்ணு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:13 கிடைக்கவில்லை