சின்ன சின்ன பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூரும் பாசதால் தேனூரும்.. ஓ..ஓ.. (சின்ன சின்ன) உலகதில் பூவெல்லாம் உன் போல அழகில்ல நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல தென் பாண்டி மன்னவனோ முழ்கிதான் முதெடுதான் தேனே உன் அம்மாவோ முழுகாம முதெடுதா கண்ணே டெய்வம் கண்டேன் உந்தன் கண்ணில் சன்னிதி உன் முதம் பட்ட எசில் பட்டா கொஞ்சம் நிம்மதி (சின்ன சின்ன) பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது உன் பேச கேக்காம ஒரு நாளூம் விடியாது நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே நிலவென்னும் கிண்ணதை நான் கொண்டு வருவனே பூவும் பூவும் ஒன்ன பாது பேசி கொண்டது இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது (சின்ன சின்ன) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|