சின்ன சின்ன கிளியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே பால் சொட்டும் நட்சதிரம் பார்தாய தேன் முட்டும் முல்லை மொட்டு பார்தாய களவாடும் மின்னல் ஒன்றைப் பார்தாய கண் கொட்டும் பரவை ஒன்றைப் பார்தாய கன்னால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவெய்ன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே நில நில காதல் நில அவள் வாழ்வது உள்ளுரில உல உல வா வென்னில கன் வாழ்வது கன்னீரில பாதை கொண்ட மன்னே அவளின் பாத சுவடு பார்தாய தொகை கொண்ட மயிலே அவளின் டுப்பட்டவைப் பார்தாய ஊஞ்சலாடும் முகிலே அவளின் உசந்தலயைப் பார்தாய ஊடுகின்ற நதியெ அவளின் உள்ளங்காலைப் பார்தாய கன்னால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவெய்ன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே எங்கே எங்கே வின்மீன் எங்கே பகல் வானிலே நான் தேடினெய்ன் அங்கே எங்கும் கானொம் என்று அடி வானிலே நான் ஏரினெய்ன் கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்தாய உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்தாய தொரல் பொடும் முகிலே உயிரை தொட்டு பொனவள் பார்தாய பஞ்சு பொன்ற நெஞ்சில் தீயை விட்டு பொனவள் பார்தாய கன்னால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவெய்ன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே பால் சொட்டும் நட்சதிரம் பார்தாய தேன் முட்டும் முல்லை மொட்டு பார்தாய களவாடும் மின்னல் ஒன்றைப் பார்தாய கண் கொட்டும் பரவை ஒன்றைப் பார்தாய கன்னால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவெய்ன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே பஞ்ச வர்ன கிளியே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|