சித்தன்ன வாசல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சித்தன வாசல் சித்திரம் பொலே உனை யார் வரைந்தானோ மாமல்ல புரத்து சிர்பம் பொலே உன்னை யார் வடிதானோ சித்தன வாசல் சித்திரம் பொலே தானை பிரந்தேனே மாமல்ல புரத்து சிர்பம் பொலே உனக்கென இருந்தேனே மல்ர்கலை சூடு உரவாட விழிகலை தேடு சுகமாக நீ சூடிடும் மலர்கல் வாடிடும் முன்பே கசங்கிடும் இதமாக அன்பே சித்தன வாசல் சித்திரம் போலே தானை பிரந்தேனே மாமல்ல புரத்து சிர்பம் போலே உனக்கென இருந்தேனே கள்ள விழும் கூந்தல் அல்லி மலர் மேனி மரைதால் என்ன சண்டொஷம் உள்ளிருக்கும் கங்கை உன்னை தொடும் பொது உனக்கேன் இந்த சந்தெகம் கன்னி கொஞ்சம் உடலை கொஞ்சி கொண்டு காதலை கொபபடுத்து பூவே நீ கூடதே வெட்கப்பட்டு உடல் எல்லம் காயம் பட்டு உனாலய் காதல் கெட்டால் தாங்காதே ஆடை விட்டேன் நானம் விட்டேன் இனி நான் எதை தான் விட வேண்டும் சித்தன வாசல் சித்திரம் பொலே உனை யார் வரைந்தானோ மாமல்ல புரத்து சிர்பம் பொலே உன்னை யார் வடிதானோ செவ்விதழை தீண்டி சின்ன இடை தாண்டி விரலால் பொடு ஒரு கொலம் செவ்விதழ் கீழே சின்ன இடை மெலே எனகோ கொஞ்சம் பரிதாபம் அன்பே உன்னாலே காயங்கல் பார்க வெண்டும் உன்னை நீ கொப படுத்து பொன் மேனி தூங்காதே உன்னை விட்டு மூச்சாலே சூடுபட்டு நீ இன்றி காதல் கெட்டால் தாங்காதே கூந்தல் முதல் பாதம் வரை எதை நான் மரந்தேன் உன்னாலே சித்தன வாசல் சித்திரம் பொலே உனை யார் வரைந்தானோ மாமல்ல புரத்து சிர்பம் பொலே உன்னை யார் வடிதானோ சித்தன வாசல் சித்திரம் போலே நானை பிரந்தேனே மாமல்ல புரத்து சிர்பம் போலே உனக்கென இருந்தேனே மல்ரகலை சூடு உரவாட விழிகலை தேடு சுகமாக நீ சூடிடும் மலர்கல் வாடிடும் முன்பே கசங்கிடும் இதமாக அன்பே லலலல லலலலலல் லலல்லலல லலலலல் லலலலலல் லலலலல்ல |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|