சமக்ஹோழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
சாமக்கோழி... யேன் கூவுதம்மா... சாமக்கோழி... யேன் கூவுதம்மா... ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு சாமக்கோழி... யேன்.. கூவுதம்மா... யேக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம் யெண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோஹம் மோஹத்திலே... ஹெய்... தேடித் தேடி ஜோடியைத்தான் பார்த்துவிட்டால் சேர்த்துக்கொள்ள தாவும் தாகம் இன்று தீரும் நேரமம்மா... சாமக்கோழி... யேன்.. கூவுதம்மா... பாடலுக்கு ராகமின்றி காத்திருந்தேன் நானும் ராகத்துடன் பாவம் கொண்டு ஓடிவந்தாய் நீயும் நீயும் உண்டு... யேய்... நானும் உண்டு காதலுக்கு பாதை உண்டு கைகளுக்குள் வாடி கட்டிக்கோள்ள போரேன்... பேரழக... சாமக்கோழி யேய் கூவுதம்மா... ஆசையுள்ள சேவல்... ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லம்மா வெக்கத்தை விட்டு பூஞ்சிரகில் கோலமிடும் ஜாடை சொல்லும் கண்கள் தேனிதழில் சேர்த்து வைத்த மோஹ ரசம் பொங்கும் சேர்த்துக்கொள்ள... நான் சாய்ந்துகொள்ள... தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் சொல்லித்தர வேணும் பாடங்களை... சாமக்கோழி ஹேய்... கூவுதம்மா..ஸ் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|