கோவா மாம்பழமே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே ஜில்லா எங்க்கும் குல்ல போடும் பலே கில்லாடி உன்னை தேடி வந்தேன் தில்லாலங்க்கடி சிங்கார லேடி. பட்டு பட்டுன்னு வெட்டிகிட்டு எட்டி எட்டி என்னை பாத்துகிட்டு பட கண்ணாடிய தேச்சிகிட்டு..? பொட்டுகிட்டு குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே.. குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி ஆ...ஆ.ஆ.ஆ.ஆ. மினிக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும் தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி உன்ன நினைச்சி கிறுக்கு புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி மானே தேனே கண்ணே பொன்னே வா. ............-ஹே ..கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே............. 1 2 3 4 .... 5 6 7 8 .. -நண்டு வந்த்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு அங்க்கே நாத்தியும் மதினியுமா போடுறாளே லெஃப்ட் ரிக்டு.. கோவா மாம்பழமே... -நண்டு வந்த்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு. கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|