கோல கொலையா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹான் அஹ்...... கொல கொலைய முந்திரிக்கலே இந்த குமரி பொண்ணு கூட வந்த குதிர வாலு அல அலைய அல அலைய நீ சிரிச்சாலே அடங்காத ஆச்ச வரும் கொப்பன் தனாலே காயாத கானகத்த காத்து வாங்க பஞ்சு மெத்த கண் அடிச்சே என்னதுக்கே எங்கக்க பெத்த கீர கொத்தே கொல கொலைய கொல கொலைய முந்திரிக்கலே இந்த குமரி பொண்ணு கூட வந்த குதிர வாலு அல அலைய அல அலைய நீ சிரிச்சாலே அடங்காத ஆச்ச வரும் கொப்பன் தனாலேஸ் பச்ச புடிக்கல மஞ்ச புடிக்கல வெள்ள புடிக்கலையே உன் கன்னம் தவிர வெர எனக்கொரு வண்ணம் புடிக்கலியே கொக்கு புடிக்கல மீனு புடிக்கல நண்டு புடிக்கலையே நீ கோத்த வரும் வரை ஊருக்குளே ஒரு கொத்தும் புடிக்கலையே நீ கம்ம கர நான் ஆச நோர அடி பாஞ்சு வரென் உன்ன ஒட்டும் வஸ் ஹெய் சீம தொர நீ ஊம தொர நீ தொட்ட என்ன தொடு ஆனவர இடையே இடையே இஞ்சி கொடி இரு கை அல்ல ஒரு கை புடி விரலே உனக்கு ஏணி படி வெட்ட்கம் வருதே யீன் இப்படி கொல கொலைய கொல கொலைய முந்திரிக்கலே இந்த குமரி பொண்ணு கூட வந்த குதிர வாலு அல அலைய அல அலைய நீ சிரிச்சாலே அடங்காத ஆச்ச வரும் கொப்பன் தனாலே ஒண்ணு குடுத்திட ரெண்டு குடுத்திட மூணு குடித்திடவ முத்தம் நாலு குடித்திட அஞ்சு குடித்திட ஆரு குடித்திடவ ஒட்டி எடுத்திட கட்டி எடுத்திட தட்டி எடுத்திடவ கன்னம் கிள்ளி எடுத்திட அள்ளி எடுத்திட சொல்லி எடுத்திடவ நீ ஆச நட நா அன்ன நட நாம் ஒண்ண வைப்போம் ஒரு முத்த கட உன் ஒத்த ஜட அது யுத்த பட நீ பொண்ணு இல்ல ஒரு பொம்ம கட அணிலே அணிலே என்னாங்குரே அத்திப்பழம் வெணாங்குரே குயிலே குயிலே ஊட்ட தோர ஊடான்சோரு ஆக்கி தரென் கொல கொலைய கொல கொலைய முந்திரிக்கலே இந்த குமரி பொண்ணு கூட வந்த குதிர வாலு அல அலைய அல அலைய நீ சிரிச்சாலே அடங்காத ஆச்ச வரும் கொப்பன் தனாலே காயாத கானகத்த காத்து வாங்க பஞ்சு மெத்த கண் அடிச்சே என்னதுக்ெஸ் எங்கக்க பெத்த கீர கொத்தே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|