கொம்பு விட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்
கொம்புவிட்ட காளை என்ன கொல்ல வரும் சிங்கமென்ன அம்புவிட்ட சேனை என்ன ஆள் மிதிக்கும் யானை என்ன பசி கொண்ட வேங்கை என்ன விஷம் கொண்ட பாம்பு என்ன முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூனு ம்ய்ல் ஓடிப்பொகும்ட ஹெய் முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூணு ம்ய்ல் ஓடிப்பொகும்ட கொம்புவிட்ட காளை என்ன கொல்ல வரும் சிங்கமென்ன அம்புவிட்ட சேனை என்ன ஆள் மிதிக்கும் யானை என்ன பசி கொண்ட வேங்கை என்ன விஷம் கொண்ட பாம்பு என்ன முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூனு ம்ய்ல் ஓடிப்பொகும்ட ஹெய் முனியாண்டி பேர சொல்லட ஊர விட்டு மூணு ம்ய்ல் ஓடிப்பொகும்ட === என் மாப்பு யே மாப்பு உன் மாப்பு ஒஹ் மாப்பு தாவனி பொட்டப் படியே ஆடி வருது மல்லித்தோப்பு என் மாப்பு யே மாப்பு உன் மாப்பு ஒஹ் மாப்பு தாவனி பொட்டப் படியே ஆடி வருது மல்லிப் பூந்தோப்பு == ஒரு கயில் மம்பட்டி ஒஹ்ஹ்.. ஒரு கயில் கொம்புடெர் ஒஹ்ஹ்.. இது ருரல் கொல்லெகே ஒஹ்ஹ்.. இது லொர்ரி கர்ரியகே ஷ்ஹ்..ஒஹ்ஹ்.. நாங்க ஸ்ய்ல்லபுஸ் இல்லயே ஒஹ்ஹ்.. இங்க ஸ்ய்ல்லபுஸ் இல்லையே ஒஹ்ஹ்.. இங்க ஃபீசும் இல்லையே ஒஹ்ஹ்.. யாரும் பாசும் இல்லையே அல்ல் எருமைகள் நாங்கள் எண்ட்று வாத்தியாரு திட்டுவார் அய்யே அய்யே அய்யே நாங்க எருமையை மேய்க்க நல்ல சம்பளமும் வாங்குவார் அய்யே அய்யே அய்யே கப்லே தேவை இல்லை டிஷும் தேவை இல்லை ட்வ் கொலௌரு இருக்கு ஹல்ல் டிக்கெட் கிடைகும் முன்னே பல பேர் காதல் டிக்கெட் வாங்கி இருப்போம் ஹல்ல் டிக்கெட் கிடைகும் முன்னே பல பேர் காதல் டிக்கெட் வாங்கி இருப்போம் === ஹொசையிரே ஒஹ் சையொரே ச சையொரே ஒஹ் மீயோசே ஹொசையிரே ஒஹ் சையொரே ச சையொரே ஹொரேஎ == கணக்க நெனைக்கையில் ஒஹ்ஹ்.. நாங்க கொல்லெகே ஓடுரோம் ஆஹ்ஹ் கணக்குப் பண்ணத்தான் ஹ்ம்ம்.. மீண்டும் கொல்லெகே தொறக்கரோம் அய்யே தவளை அறுக்கரோம் ஒஹ்ஹ் எங்க சாபம் தீரும ஒஹ்ஹ் பிறவி கடக்கவே ஒஹ்ஹ்ஹ். உங்க பிப்பெட் பொதும நாங்க ஜீன்சையும் மாடிக்கொண்டு களைப்பையும் புடிப்போம் ஆம ஆம ஆமா அட ஓசியில வந்ததுன்ன பட்ட சரக்கடிப்போம் பட் பொய்ஸ் எங்க எங்க கெல்ல் ஃபொனே ஓயும் வரை சிம் கர்ட் தீரும்வரை காதல் கதைகள் அளப்போம் கண்ணு மூடும் காலம் வரைக்கும் எங்களுக்கு கல்லூரியின் நினைவிருக்கும் கண்ணு மூடும் காலம் வரைக்கும் எங்களுக்கு கல்லூரியின் நினைவிருக்கும் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|