கொண்டாய் ஒரு பக்கம் சரியாய் சரியாய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பெகின்னிங்க் டியலொகுஎ பி ஜ்ஜ் ' அப்படி வா வழிக்கு' ம்:கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய கொட்டடி சேலை தழுவ தழுவ தண்டை ஒரு பக்கம் குலுங்க்க குலுங்க்க சலக்கு சலக்கு சிங்க்காரி சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி ஃப்:கெண்டை வேட்டி மினுங்க்க மினுங்க்க கேலி பேச்சி குலுங்க்க குலுங்க்க தங்க்க கடுக்கண் விலச விலச சரசமாடும் ரங்க்கய்யா சரசமாடும் ரங்க்கய்யா பரிசம் போடு எங்க்கய்யஸ் சரசமாடும் ரங்க்கய்யஸ் பரிசம் போடு எங்க்கய்யாஸ் ம்:புல்லுகட்டு தூக்கிகிட்டு துள்ளி துள்ளி நடக்கும்போது மல்லுகட்ட தோணுதடி மாமனுக்கு -நாமும் வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு ஃப்:பொட்டி வண்டிமேலிருந்து தட்டி தட்டி ஓட்டும்போது கட்டிக்கொள்ள தோணுதய்யா கண்களுக்கு உன் கட்டழகை காட்டாதஏ பெண்களுக்கு ம்:சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி ஃப்:சரசமாடும் ரங்க்கய்யா பரிசம் போடு எங்க்கய்யா ம்:ஆலமரத்து நிழல பார்த்து அடிமரத்துல பாய விரிச்சி பாக்கு வெத்தல போட சொன்னது அப்போது அந்த பழைய கதைய கேக்க வந்தேன் இப்போது ஃப்:வெத்தல மடிச்சி குடுக்கும்போது விரல புடிச்சி கடிக்கும்போது வெட்கமா இருந்ததெனக்கு அப்போது எல்லாம் வெவரமாக புரியுதய்யா இப்போது யா யா யா யா யா.... ம்:சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி ஃப்:சரசமாடும் ரங்க்கய்யா பரிசம் போடு எங்க்கய்யா ம்:ஆற்றில் விழுந்து குளிச்ச போது அயிர மீனு கடிச்ச போது கூச்சல் போட்டு அழைத்ததென்ன வள்ளியம்மா கைய கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா ஃப்:அயிர மீனை விரட்டிபுட்டு அந்த இடத்தில் நீ இருந்து உயிர வாங்க்கி கேலி செஞ்சே ஞ்யாபகமா அது உறவுக்கார ஆடு என்ற நாடகமஸ் ம்:சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி ஃப்:சரசமாடும் ரங்க்கய்யா பரிசம் போடு எங்க்கய்யா ம்:கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய கொட்டடி சேலை தழுவ தழுவ ஃப்:கெண்டை வேட்டி மினுங்க்க மினுங்க்க கேலி பேச்சி குலுங்க்க குலுங்க்க தங்க்க கடுக்கண் விலச விலச ம்:சலக்கு சலக்கு சிங்க்காரி உன் சரக்கு என்னடி கைகாரி ஃப்:சரசமாடும் ரங்க்கய்யா பரிசம் போடு எங்க்கய்யஸ் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|