கொஞ்சநாள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கொஞ்சனால் பொரு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா கன்னிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோர்கடிப்பா (அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானரியேன் தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானரியேன்) (கொஞ்சனால்) நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல வேர்த்துக்கொட்டி கன்முழிச்சுப் பார்த்தா அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிர்பா சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா (காமாட்சி) (கொஞ்சனால்) (பச்சைதாவனி பரக்க அங்கு தன்னையே இவன் மரக்க வச்ச கன்னு வாங்கலையே மாமன் கன்னு மூடல்லையே) என்னோடுதான் கன்னாமூச்சி என்ரும் ஆடும் பட்டாம்பூச்சி காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்ரல் சாட்சி சிந்தனையில் வந்துவந்து போனா அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா என்னம் எங்கும் ஒட்டிவெச்ச வன்ன வன்னச் சித்திரமா வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா (காமாட்சி) (கொஞ்சனால்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|