கை கை வைக்குற பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஏன்ன? ஏன்ன? யீம் அப்படி பாகுர? ஓன்னுமில்லையே ஒன்னும் இல்லைன? ஹெய் ஹெய் யீன் கைய இழுக்குர யீன் கை நான் எங்க வேனாலும் வைப்பேன் கை கை கை கை கை வக்கிர வைக்கிர கைமாத என் மனச கேக்குர கேக்குர கை கை கை கை கை வக்கிரான் வக்கிரான் கனால என் நெஞ்ச தைக்குரான் தைக்குரான் பாசாங்கு பன்னிதான் பசபுர பசபுர ஓயாம என்னதான் உசுப்புரான் உசுப்புரான் உசுர கசக்குர ஹைய ஹையஒ..... (கை கை கை....) ஒரு ஊசி - ஒரு நூலு ஒரு ஊசி ஊசி - ஒரு நூலு நூலு ஒரு ஊசி நூலு - ஒரு நூலு ஊசி ஒரு ஊசி நூலு நூலு ஊசி (2) ஹையோ ஹையொ.... கட்டி சோரு கட்டிகிட்டு கட்ட வண்டி பூட்டிகிட்டு காட்டு பக்கம் நாம போகலாம் அடி கோர பாய பின்னிடலாம் அதில் காலம் பூர படுதுக்கலாம் யெ விட்டு விட்டு தொட்டுகிட்டு அட்டை பொல ஒட்டிகிட்டு அட்டகாசம் பன்னி பாகலாம் நாம நெனைசதெல்லாம் நடதிக்கலாம் நம்ம ஆசை எல்லாம் ஆதிக்கலாம் முட்டி முட்டி மோதலாம் குட்டிகரனம் போடலாம் யெ கட்டி வந்த உடையெல்லாம் கானாமதான் போகலாம் யீ குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்க பட்டி பக்குனு பதிக்கடி இந்த நெருப்பு பெட்டி ஹையயொ ஹையொ ஹையொ ஐயொ ஐயயொ....(2) (கை கை கை.....) தன்னீ தன்னீ ஆது தன்னீ காதல் ஒரு ஊது தன்னீ மோண்டு மோண்டு குடிக்க வேனும் நீ டேய் காதலிக்கும் கலவானி யேன் கொலுசுக்கு நீ திருகானி யெ கன்னும் கன்னும் மச கன்னி கன்னி மைய வச கன்னி கட்டழகு உன்னை கடட்டு நீ உன் மூக்கு ஒரு எழுதானி அடி நீ என்னக்கு தலகானி ஹெய் அன்சம் எழுக்க வேனும் நீ கென்சி கேக்கும் தாவனீ சின்ன பிடிசு ஊது நீ பட்டபகல் மொஹினி டிங்கிடி டிங்கி டிக்கி டிக்கி டிக்கி டீ(2) ஹையயொ ஹையொ ஹையொ ஐயொ ஐயயொ...(2) (கை கை கை.....) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|