கேர்மனியின் செந்தியன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தெவதையே... காதல் தெவதை பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன் கெர்மனியின் செந்தேன் மலரே சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கன்ன அழகே காதல் நாயகனே... காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கன்ன அழகே பூஞ்சோலையே பென்னானதோ - இரு பொன்வண்டுகள் கன்னானதோ பூங்கொதையின் நெஞ்சோடு நீ - இனி என்னாலுமே கொண்டாடலாம் லலலா வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே லா ல ல...ஆ...ஆ..ஆ.... எனதன்பின் சுடர் நீயே சுகம் நூராக வேண்டும் பா பா ப பா பா உன் தொளில் பூப்பொல சாய்ந்தாட வந்தெய்ன் நீ கொஞ்சும் நெரம் சொர்கம் கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தெவதையே... காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன் பெர் இன்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னல் என்ன பெர் இன்பமே நீதான் அம்ம அதை நீ என்னிடம் தந்தால் என்ன பபபா வா வா வா என்னை அனைத்தே கதை சொல்ல லா ல வா வா வா அதை சொல்வெய்ன் சுவையாக வெகு நாளாக ஆசை ரபாப பாபா என் மார்பில் பூமாலை பொலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்கம் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிேஸ் கன்ன அழகே காதல் நாயகனே... காதல் தெவதை பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன் கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|