கூந்தலிலே மேகம் வந்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
கூந்தலிலே மேகம் வந்து குடி புங்குந்தாலோ கவி எழுத குரு நகை அமைதது இலக்கிய மேடை கருவிழி வரைந்தது மன்மத ஜாடை (கூந்தலிலே) செவ்வாழை கால்கள் சிங்கார தூண்கள் நடந்தால் இடை ஒரு நடனம் மேல் பாதி தரை பார்க ஒரு நூரு நாள் ஆகும் முடி அலங்காரம் மடியை அளந்து வரும் கொடியென ஆடும் (கூந்தலிலே) தங்க மேனி சிற்ப சிதிரம் ததை பேசு முது ரதினம் அங்கம் ஒன்ரு காதல் மண்டபம் அங்கு பேசும் இன்ப மண்டிரம் கோடி மலரில் இவள் குமுடம் சுவை கூடும் நகையில் இவள் அமுதம் கலசம் குலுங்கும் இலமையில் கவிக்னன் மயங்கும் கலை மயில் வீணை மேனிதனில் பின் குடங்கள் என அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ (கூந்தலிலே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|