கூடையில் தாழம்பூ பாடல்கள் மற்றும் விவரங்கள்
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழபூ கூடையில் என்ன பூ ? குஷ்பூ என் குஷ்பூ ஆஹ்ஹ்ன்ன்.. கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழபூ கூடையில் என்ன பூ ? குஷ்ஸ் என் குஷ்ஸ் உன்னட்டம் பொம்பள யாருடி இந்த ஊரெல்லம் உன்பேசு தானடி அல்லிராணி என் அருகில் வா நீ முல்லயே அடவா முதம் ரெண்டு போடவ வீரதில் மன்னன் நீ வெற்றியில் கன்னன் நீ என்றுமே ராஜ நீ ரஜினி நீ ரஜினி உன்மைக்கு பேர் சொல்லும் மனிதனே நீ ஒரு கோடி ஆண்களின் கலைங்க்யனே மின்னல் பொல, நீ வந்து நிண்ட கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழபூ கூடையில் என்ன பூ ? குஷ்பூ என் குஷ்பூ பஞ்சுமெத கால் மொளசி நடந்து வண்டத போல நீ சுதி வந்து இழுக்குரியே சும்ம கெடண்ட ஆள ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ கன்று கண்டா கயிரருக்கும் கரான் பசுவ போல நீ எடுக்க வண்ட வழுக்குடய்ய இழுது கட்டிய சேல கண்டாகி செலையாக மாரவா ஓன் கன்னாடி மேனிதொட்டு மூடவா கலயணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு ஆனி வண்ட தாலி வந்து கட்டுவேன் சதியம் இன்னும் என்ன பதியம்ஸ் வீரதில் மன்னன் நீ வெற்றியில் கன்னன் நீ என்றுமே ராஜ நீ ரஜினி நீ ரஜினி மின்னல் போல நீ நடக்கும் சுருசுருப்ப பாது ஜன்னல் தெரந்து கொண்டடய்ய சனிக்கிழம நேது ஆ...அஹஹா... டஜ்மஹால் நடண்டு வந்து தழுவிக்கொண்டத பாது அடி தன்னியாக வேர்துபோசு சட்டயெல்லம் நேது உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுடு கண்ணுக்குள் பார்தேன் காதல் மசம் கல்யாணம் ஆனால் இன்னும் சொசம் அந்த யோகம் வந்து சேர்ந்த கண்களும் தூங்கும கட்டில் என்ன தாங்கும குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழபூ கூடையில் என்ன பூ ? குஷ்பூ என் குஷ்பூ ஆஹ்ஹ்ன்ன்.. கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழபூ கூடையில் என்ன பூ ? குஷ்பூ என் குஷ்பூ உன்னட்டம் பொம்பள யாருடி இந்த ஊரெல்லம் உன்பேசு தானடி அல்லிராணி என் அருகில் வா நீ முல்லயே அடவா முதம் ரெண்டு போடவ வீரதில் மன்னன் நீ வெற்றியில் கன்னன் நீ என்றுமே ராஜ நீ ரஜினி நீ ரஜினி |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|