குழல் ஊதும் கண்ணனுக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
குழலூதும் கன்னனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு (குழலூதும்) மலக்காத்து வீசுரபோது மல்லிகப்பூ பாடாதா மழமேகம் கூடுரபோது வன்ன மயில் ஆடாதா வந்தாச்சு சித்திரதான் போயாச்சு நித்திரதான் பூவான பொன்னுக்குத்தான் மாமா நீ தேதி சொல்லு மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா வெலக்கேத்தும் பொழுதானா இலனெஞ்சு படும் பாடு கேலைய்யா (குழலூதும்) கன்னா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா கர்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் ???? ???? உனக்கச்சு எனகாச்சு சரிஜோடி நானாச்சு கேலைய்யா (குழலூதும்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|