குலுங்க குலுங்க சிரிக்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹஹாஹ்ஹ்ஹாஹஹ...
குலுங்க்க குலுங்க்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா (ஹஹஹ)
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா (ஹஹஹ)
ஆஹா குலுங்க்க குலுங்க்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா (ஹாஹ)
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா (அஹ்ஹஹ்)

ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப
ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப

சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்
சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்
கொடிய காட்டுப் புலி அலையும் பூமி இதில்
வெள்ளாடெங்க்கே வாழும்
படித்துப் படித்துச் சொல்லி எடுத்துக்
கொடுத்தும் அதை அறிந்தாள் இல்லையே பாவம்

ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப
ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப

குலுங்க்க குலுங்க்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா

உண்மை சொல்லும் பெண்ணை என்றும்
உள்ளம் காதல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை அந்த
தெய்வம் கேட்டுக் கொள்ளும்
உண்மை சொல்லும் பெண்ணை என்றும்
உள்ளம் காதல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை அந்த
தெய்வம் கேட்டுக் கொள்ளும்
அலையின் கீழிருந்து தாவிக்
குதித்தாலும் கதையே பின்னால் பேசும்
உறவில்லாதவரின் நிழலை மிதித்தாலே
உலகம் ஒன்றாக ஏசும்

ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப
ஆஹ குவன் குவன் குவன் இந்த பாப
ஆஹ கூவ்வன் கூவ்வன் சின்ன பாப

குலுங்க்க குலுங்க்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா
ல ல ல ல ல....


கை கொடுத்த தெய்வம்
திரைப்படத்தின் பெயர்கை கொடுத்த தெய்வம்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆயிரத்தில் ஒருத்தியம்மா TM. சௌந்தரராஜன் Kannadasan 3:40 படிக்க
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் P.சுசீலா Kannadasan 4:10 படிக்க
குலுங்க குலுங்க சிரிக்கும் LR. ஈஸ்வரி, P.சுசீலா Kannadasan 4:08 படிக்க
சிந்து நதியின் JV ராகவலு, LR. ஈஸ்வரி, TM. சௌந்தரராஜன் Subramaniya Bhaarathi 6:01 படிக்க