குயிலே கவிக்குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

குயிலே கவிக்குயிலே...
யார் வரவை தேடுகிராய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே...
யாரை யெண்ணி பாடுகிராய்
உரவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா (2)(குயிலே)

இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே...
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உரவாடுதே...
ஜாடை சொன்னது யென் கண்களே...
வாடை கொண்டது யென் நெஞ்சமே...
குயிலே அவரை வரச் சொல்லடி
இதன் மோஹனம் பாடிடும் பெண்மை...அதைச்சொல்லடி..(குயிலே)

பருவ செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல...மெல்ல... அங்கம் யெங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள யென்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானஸ்
இதை மூவனம் காட்டிடும் முல்லை யெனச்சொல்லடி (குயிலே)

யென்னை ஆட்கொண்ட தாகம்
யென்றும் ஒரு ராகமே...
இன்று நான் கொண்ட வேகம்
யென்றும் உனக்காகவே...
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யெவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது யென்று நீ சொல்லடி...(குயிலே)



கவி குயில்
திரைப்படத்தின் பெயர்கவி குயில்
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்தேவராஜ் மோகன்
பாடல் வெளியான ஆண்டு 1977
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆயிரம் கோடி காலங்களாக பால முரளி கிருஷ்ணா கிடைக்கவில்லை 3:34 கிடைக்கவில்லை
சின்ன கண்ணன் பால முரளி கிருஷ்ணா கிடைக்கவில்லை 4:27 படிக்க
சின்ன கண்ணன்_F S. ஜானகி கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
காதல் ஓவியம் கண்டேன் சுஜாதா கிடைக்கவில்லை 4:12 கிடைக்கவில்லை
குயிலே கவிக்குயிலே S. ஜானகி கிடைக்கவில்லை 5:43 படிக்க
மானோடும் பாதையிலே P.சுசீலா கிடைக்கவில்லை 3:54 கிடைக்கவில்லை
உதயம் வருகின்றதே S. ஜானகி கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை