கீதா சங்கீத பாடல்கள் மற்றும் விவரங்கள்
லாஅலாலலாஅ...லாஅலாலலாஅ லாஅலாலலாஅ..லாஅலாலலாஅ லாஅலாலலாஅ..லாஅலாலலாஅ கீதா...சங்கீதா... சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன்ன் மோஹனம்... கீதா...சங்கீதா... பகலென்ன...இரவென்ன... நாம் காண வேண்டும் மதனோர்சவம் (பகலென்ன) அது தானே இதழ் பேசும் மணிமந்திரம் ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள் ஊடும்...விளையாடும்... கீதா... கண்ணா... சங்கீதா... யென் கண்ணா... பாவை மனம் ப்ரிந்தாவனம் குழலோசை கொஞ்சும் கோகுலம் கண்ணா...யென் கண்ணா.. பல ஜென்மம் பிரந்தாலும் உன்ன் வாசல் தேடும் உரவல்லவா (பல ஜென்மம்) உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ... மனம் உன்ன் வசமும் உடல் யென் வசமும் கொண்டேன்...யெனை தந்தேன்.. கீதா... கண்ணா... சங்கீதா... யென் கண்ணா... சங்கீதமே... சௌபக்யமே... ஜீவ அமுதம் உன்ன் மோஹனம் கீதா..சங்கீதா... |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|