கீதம் சங்கீதம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கீதம் சங்கீதம் நீதானே யென் காதல் வெதம் பாதம் உந்தன் பாதம் யென்னொடு வந்தாலே பொதும் யெப்பொதும் வாசமான முல்லையொ வானவில்லின் பிள்ளையொ பூவில் நெய்த செலயொ நடந்து வந்த சொலையொ உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றென் ஆகாயம் ரெண்டாக மண்ண் மீது கண்டென் காணாத கொலங்கள் யென்றென் ஆஅ...ஆஆ... நீளமான கண்ண்களே நீண்டு வந்து தீண்டுதே பாவை பதம் பார்க்கவே கூந்தல் இன்று நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிர்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்த தெப்பம் ஆஅ...ஆஅ... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|