கிருஷ்ணா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆஆஆஆஆஆஅ ஓ க்ரிஷ்ண ப்ரபு உன்னிடம் குடி கொண்டேன் இது தான் எனது ப்ரிந்தாவனம் ஓ க்ரிஷ்ண ப்ரபு உன்னிடம் குடி கொண்டேன் இது தான் எனது ப்ரிந்தாவனம் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓ க்ரிஷ்ண ப்ரபு உன்னிடம் குடி கொண்டேன் இது தான் எனது ப்ரிந்தாவனம் உபயம் கிடைத்தது பலரிடத்தில் அபயம் கிடைத்தது ஓரிடத்தில் சமயம் அழைத்தது தாயிடத்தில் தலைவா ஆஆஆஆஆ சமயம் அழைத்தது தாயிடத்தில் தலைவா இனி நான் உன்னிடத்தில் பலர் பாடுகின்ற ராகமாக நீ நின்றாய் சிலர் தேடுகின்ற ராகமாக நான் நின்றேன் ஓ க்ரிஷ்ண ப்ரபு உன்னிடம் குடி கொண்டேன் இது தான் எனது ப்ரிந்தாவனம் கன்னியின் கவலைகள் நீ அறிந்தாய் அன்னையின் வடிவினில் ஓடி வந்தாய் குங்குமம் நான் பெற அருள் புரிந்தாய் கொட்றவா எனக்கோர் துணை கொடுத்தாய் உயர் கீதை சொன்ன டேவனாக நீ நின்றாய் உன் பாதை சொல்ல தாய்மை ஒன்றை நீ தந்தாய் ஓ க்ரிஷ்ண ப்ரபு உன்னிடம் குடி கொண்டேன் இது தான் எனது ப்ரிந்தாவனம் இது தான் எனது ப்ரிந்தாவனம் க்ரெடிட்: ஜயந்தி |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|