காளிதாசன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம் ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளய தாமரை மடலே தளிருடலே அலை தழுவ புன்னகை புரிய இதழ் விரிய மது ஒழுக ஈனிமை தான்..இனிமைதான் பொழிந்ததே..வழிந்ததே (காளிதாசன்) தந்தனெய் தனெய் ஹொய்....... ஆதி அந்தம் எங்கெயும் அழகுகள் தெரிய..ஹொய் மெலும் கீழும் கண்பார்வை அபினயம் புரிய பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க பார்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க சமயம்தான் அமைந்ததே அழைததே (காளிதாசன்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|